குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#arusuvai6
ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது.

#arusuvai6
ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது.

மேலும் படிக்க

கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#arusuvai6
ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது.

#arusuvai6
ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • எலுமிச்சை அளவுபுளி
  • தேவையானஅளவு உப்பு
  • 1 குழி கரண்டி நல்லெண்ணெய்+1 டீஸ்பூன்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 ஆர்க்கு கருவேப்பிலை
  • வறுத்து அரைக்க:
  • 1/2 கப் கருவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன்துவரம் பருப்பு
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1டேபிள் ஸ்பூன் மல்லி விதை
  • 1 1/2 டீஸ்பூன் மிளகு
  • 4மிளகாய் வற்றல்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்

    கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் அதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    புளியை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.

  4. 4

    கடாயில் மீதி நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் கருவேப்பிலை தாளித்து புளிகரைசலை விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்

    கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    புளி பச்சை வாசனை போக கொதித்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதித்து கெட்டியாக ஆனதும் இறக்கவும்.

    கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கருவேப்பிலை மிளகு குழம்பு தயார்

    கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
23 ஜூன் 2020 15:05 அன்று

கமெண்ட் (5)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
30 ஜூன் 2020 04:29
Good. Amma used to make it
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கறிவேப்பிலை மிளகு குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
  2. மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
  3. பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
  4. முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
  5. புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
  1. ஸ்வீட் லைம் ஜூஸ் (Sweet lime juice recipe in tamil)
  2. ஃப்ரெஞ்ச் பரைஸ் (French fries recipe in tamil)
  3. ஸ்பானிஷ் ஆம்லெட் (Spanish omelette recipe in tamil)
  4. இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12974919
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close