ஸ்வீட் லைம் ஜூஸ் (Sweet lime juice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை நன்கு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
அதனுடன் சிறிதளவு உப்பு சர்க்கரை அல்லது சீனி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவேண்டும்
- 3
அதனுடன் அரைத்து வைத்திருக்கும் புதினா வினை சேர்த்துக் கொண்டு நன்கு கலக்கிக் கொள்ளவேண்டும்
- 4
அதனை குளிர்சாதன பெட்டியில் 5 நிமிடம் வைத்து விட்டு மற்றொரு எலுமிச்சை பழத்தையும் அதில் பொழிந்து அதனை அருந்தலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வாட்டர் மெலன் ஜூஸ் வித் ஐஸ்கிரீம் 🍦 (Watermelon juice with icecream Recipe in Tamil)
#bcam Ilavarasi Vetri Venthan -
-
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
-
-
-
ஹெர்பல் ஜூஸ் (Herbal Juice Recipe in Tamil)
#GA4 பொதுவாக ஜூஸ் என்றால் குளிர்ந்த நீர் அல்லது சோடா சேர்ப்போம். ஆனால் இதில் வெந்நீர் , எலுமிச்சை, இஞ்சி, கற்பூரவள்ளி இலை, பனங்கற்கண்டு கலந்து இருப்பதால் சளி இருமல் குணமாகும். Week 15 Hema Rajarathinam -
-
மூலிகை ஜூஸ் (Mooligai juice recipe in tamil)
#cookwithfriends பொதுவாக ஜூஸ் என்றால் குளிர்ந்த நீர் அல்லது சோடா சேர்ப்போம். ஆனால் இதில் வெந்நீர் , எலுமிச்சை, இஞ்சி, கற்பூரவள்ளி இலை, பனங்கற்கண்டு கலந்து இருப்பதால் சளி இருமல் குணமாகும். hema rajarathinam -
*லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity மீனா அபி -
-
சாத்துக்குடி ஜூஸ் (saathukudi juice recipe in tamil)
#arusuvai4 புளிப்பும் இனிப்பும் கலந்த ஜூஸ். Hema Sengottuvelu -
பிங்க் லைம் ஜூஸ் (pink lime juice)
#cookwithfriends #welcomedrink #priyangayogesh மாதுளம்பழம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் எலுமிச்சை சாறு உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.... Aishwarya Selvakumar -
*மாதுளை ஜூஸ்*(pomegranate juice recipe in tamil)
மாதுளையில் வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உள்ளது. மேலும் உடல் எடை குறைவதற்கும், சர்க்கரை நோயை குறைப்பதற்கும் இப்பழம் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin -
-
-
-
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12975148
கமெண்ட்