மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)

#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு)
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு)
சமையல் குறிப்புகள்
- 1
பாவக்காய் வெங்காயம் தக்காளி அனைத்தையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம் பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் தாளிப்பில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பிறகு தக்காளி சேர்க்கவும் தக்காளி பாதி வணங்கிய பிறகு சாம்பார் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
மசாலா நன்கு வதங்கிய பிறகு காயை சேர்க்கவும் அடுப்பை சிம்மில் வைத்து நன்கு பாவக்காய் வதக்கவும் கண்ணாடி பதம் வரும் வரை காய் நன்கு வதங்கிய பிறகு அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி மூடி வைக்கவும்
- 3
தண்ணீர் இன்றி காய் நன்கு வெந்த பிறகு நாட்டுச்சக்கரை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும் காய் நன்கு ட்ரை ஆனபிறகு அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய்ப்பூ சேர்த்து கிளறிவிடவும் இப்போது சுவையான மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் ரெடி இதில் காரம் உப்பு புளிப்பு கசப்பு இனிப்பு என ஐந்து வகையான சுவைகளும் அடங்கியுள்ளது
Keywords
Similar Recipes
More Recipes
- முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)












கமெண்ட் (4)