குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இறால் ஊறுகாய் (Iraal oorukaai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இறால் ஊறுகாய் (Iraal oorukaai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இறால் ஊறுகாய் (Iraal oorukaai recipe in tamil)

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#arusuvai5

#arusuvai5

மேலும் படிக்க

இறால் ஊறுகாய் (Iraal oorukaai recipe in tamil)

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#arusuvai5

#arusuvai5

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1கிலோ இறால்
  • 1/4கிலோ பூண்டு
  • 1/4கிலோ இஞ்சி
  • 10 பச்சைமிளகாய்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
  • 1டீஸ்பூன் மஞ்சள்பொடி
  • 1 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 2டீஸ்பூன் சோம்பு பொடி
  • 2டீஸ்பூன் மிளகுபொடி
  • தேவையானஅளவு தண்ணீர்
  • 1டீஸ்பூன்1 கடுகு
  • 1டீஸ்பூன்1 வெந்தயம்
  • 1/4டீஸ்பூன் சீரகம்
  • 3டீஸ்பூன்மிளகாய்தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லிபொடி
  • 1/2 டீஸ்பூன் காயப்பொடி
  • 3டீஸ்பூன் காய்த்து ஆற வைத்த வினிகர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இறால் ஐ நன்றாக சுத்தம் செய்யவும்,பின்னர் அதில் உப்பு,மிளகுத்தூள்,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.ஊற வைத்த இறாலை கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்

    இறால் ஊறுகாய் (Iraal oorukaai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு,இஞ்சி, பச்சைமிளகாய்யை தனி தனியாக பொரித்து எடுக்க வேண்டும்

    இறால் ஊறுகாய் (Iraal oorukaai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் அதில் சீரகம்,மிளகாய்த்தூள் சேர்ந்து வதக்கவும் பின்னர் இவற்றை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்

  4. 4

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள இதனை சேர்த்து அதனுடன் பொரித்து வைத்த இறாலை சேர்ந்து வதக்கவும் பின்பு அதில் காயப்பொடி,உப்பு சேர்த்து வதக்கவும் பின்பு அதில் காச்சின வினிகர் சேர்த்து பரிமாறவும். இறால் ஊறுகாய் தயார்

    இறால் ஊறுகாய் (Iraal oorukaai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இறால் ஊறுகாய் (Iraal oorukaai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
23 ஜூன் 2020 17:48 அன்று
KR puram
I am 17 years old girl but i love to cook new recipes.my mom is my inspiration she cook tasty food....whenever i get time i will do.... cooking is an art i just loved it
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 6th for prawn

Keywords

Prawn ஊறுகாய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
  2. மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
  3. பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
  4. முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
  5. புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
  1. சுரைக்காய் அப்பளக் கூட்டு (suraikkai appala Kootu Recipe in Tamil)
  2. ஆப்பிள் பேடா (Apple beda recipe in tamil)
  3. வாழைத்தண்டு பொரியல் (vaazhaithandu poriyal recipe in tamil)
  4. ஹோம் மேட் மாங்காய் ஊறுகாய் (pickle) (Maankaai oorukaai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12976910
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close