இறால் ஊறுகாய் (Iraal oorukaai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இறால் ஐ நன்றாக சுத்தம் செய்யவும்,பின்னர் அதில் உப்பு,மிளகுத்தூள்,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.ஊற வைத்த இறாலை கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்
- 2
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு,இஞ்சி, பச்சைமிளகாய்யை தனி தனியாக பொரித்து எடுக்க வேண்டும்
- 3
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் அதில் சீரகம்,மிளகாய்த்தூள் சேர்ந்து வதக்கவும் பின்னர் இவற்றை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்
- 4
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள இதனை சேர்த்து அதனுடன் பொரித்து வைத்த இறாலை சேர்ந்து வதக்கவும் பின்பு அதில் காயப்பொடி,உப்பு சேர்த்து வதக்கவும் பின்பு அதில் காச்சின வினிகர் சேர்த்து பரிமாறவும். இறால் ஊறுகாய் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாட்டு இறால் வறுவல் (Chettinadu iraal varuval recipe in tamil)
#ilovecooking சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
-
-
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome -
-
சூர மீன் ஊறுகாய் (Soora meen oorukaai recipe in tamil)
இங்குள்ள அனைத்து ஊறுகாய் பிரியர்களுக்கும் ஒரு காரமான மற்றும் மிகவும் சுவையான மீன் ஊறுகாய் செய்முறை இங்கே # AS Anlet Merlin -
-
-
-
கிரிஸ்பி இறால் உருண்டை(Crispy iraal urundai recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்கப் போகும் உணவு மிகவும் சுவையான கிரிஸ்பி இறால் உருண்டைகள். இதனை குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் போல செய்து கொடுக்கலாம். இது ரொம்பவும் சத்தான மற்றும் சுவையான உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
-
-
-
மாங்காய் பூண்டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Mathi Sakthikumar -
-
-
-
-
-
-
-
-
நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikkaai oorukaai recipe in tamil)
#arisuvai4 இது நெல்லிக்காய் சீசன் என்பதால் இந்த ஊறுகாய் நான் செய்தேன். sobi dhana -
இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)
எங்கள் you tube channel பதிவு செய்வதற்காக சமைத்தது.. #ilovecooking kamalavani r -
-
-
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
கமெண்ட்