குழி பணியாரம் முட்டை குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம்,தேங்காய்,கடலை,பட்டை,சோம்பு,உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் அனைத்தும் நன்றாக அரைத்து கொள்ளவும்.இதனுடன் முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
பிறகு அதனை பணியாரம் போல் ஊற்றி எடுத்து கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை,பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்னர் தக்காளி சேர்க்கவும்.
- 4
உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,புளி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 5
குழம்பில் பணியாரம் சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13059087














கமெண்ட்