பாசிப்பருப்பு தக்காளி ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
புளியை 15 நிமிடங்கள் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும் மிக்ஸி ஜாரில் 2 தக்காளி பூண்டு சீரகம் கருவேப்பிலை மிளகு வரமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
புளி கரைசலுடன் பருப்பு தண்ணீர் மற்றும் அரைத்த விழுது சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை வரமிளகாய் பெருங்காயம் சேர்த்து வதக்கவும் அதில் கலக்கி வைத்துள்ள தண்ணீரை சேர்க்கவும் உப்பு சேர்த்து நுரை கட்டும் வரை விட்டு எடுக்கவும் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி இலை சேர்த்தால் சூடான சுவையான பாசிப்பருப்பு தக்காளி ரசம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13087469










கமெண்ட்