பூரி சன்னா மசாலா (Poori channa masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவில், ரவை, உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் போட்டு கலந்து தேவையான தண்ணி விட்டு கட்டி மாவாக பிசைந்து மூடி வெச்சுக்கவும் அப்போதுதான் எண்ணெய் குடிக்காது,
- 2
கடலையை 8மணி நேரம் தண்ணியில் ஊற வைத்து எடுத்து குக்கரில் 4 whistle வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி எடுத்துவைத்துவும்
- 3
ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி, எல்லா மசாலா தூளேன் போட்டு கொஞ்சம் தண்ணி விட்டு தக்காளி போட்டு 2நிமிடம் மூடி வைத்துவேகவிட்டு, ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வைத்துக்கவும்
- 4
அடுப்பில் வேறொரு கடாய் வைத்து கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி, அத்துடன் அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி விழுதை போட்டு நன்றாக கிளறி நல்லா கொதிக்க விடவும்.
- 5
வெள்ளை கொண்ட கடலையை கொஞ்சம் மசித்து விடவும், 2நிமிடம் கொதித்ததும் அடுப்பை ஆப் பண்ணி கீழே இறக்கி மல்லி தழை போடவும். சன்னா மசாலா ரெடி.
- 6
கடாயில் எண்ணெய் ஊத்தி நல்லா காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சின்ன உருண்டைகள் செய்து பூரி திரட்டி எண்ணைல் பொரித்தெடுக்கவும். உப்பலான பூரியுடன் சன்னா சேர்த்து சாப்பிடவும்,.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட் (11)