ராகி ரவா பன்னீர் தோசை

Narmatha Suresh @cook_20412359
#breakfast
எந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம்.
ராகி ரவா பன்னீர் தோசை
#breakfast
எந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவு, ரவை, அரிசி மாவு, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து 10நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
பன்னீர் ஐ துருவி கொள்ளவும். கரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
தோசை கல் சூடானதும் மிதமான தீயில் வைத்து தோசை ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும். சத்தான தோசை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை Senthamarai Balasubramaniam -
-
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
ரவா தோசை
ரவை ஒரு கப்,மைதா1கப்,அரிசி மாவு அரைகப் தயிர் அரைகப் உப்பு தேவையான அளவு கலந்து ஊறவைக்கவும். அரைமணி நேரம்.வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இஞ்சி பசை வதக்கவும். மாவில் சேர்க்க.கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், முந்திரி வறுத்து கலக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்க்கும். தோசை மெல்லிய தாக சுடவும் ஒSubbulakshmi -
ரவா தோசை # கர்நாடகா
காலை டிபனுக்கு கிரிஸ்பி ரவா தோசை கர்நாடக மக்கள் விரும்பி உண்ணும் உணவு. Azhagammai Ramanathan -
-
-
-
-
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash -
-
-
-
-
-
ராகி தோசை (Finger millet dosa)
ராகியை வைத்து நிறைய விதத்தில் உணவு கல் தயார் செய்யலாம். நான் தோசை செய்துள்ளேன். இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#Everyday1 Renukabala -
கோதுமைமாவு தாளித்த தோசை (Kothumai maavu thaalitha dosai recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி மாவு இல்லாத சமயத்தில் கோதுமைமாவில் தாளித்த தோசை சுலபமாக செய்து சாப்பிடலாம். #breakfast Sundari Mani -
ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)
#millet*கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதனை உணவாக நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள்.1. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது2.புரதச்சத்து நிறைந்தது.3. மலச்சிக்கலை போக்கக் கூடியது4. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.5. ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. kavi murali -
பன்னீர் பால்ஸ்
#kids1#GA4ஈவினிங் குழந்தைகளுக்கு இந்த பன்னீர் பால்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
ரவா தோசை மற்றும் மசாலா ரவா தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. எளிதாக செய்யலாம்.Week 25 Hema Rajarathinam -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13127879
கமெண்ட் (8)