முருங்கைகுச்சி சூப்🥣🥣
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம்பருப்பு வெங்காயம் பூண்டு தக்காளி சீரகம் மிளகு சேர்த்து நன்கு குழையும் வரை வேக வைத்து மசித்து எடுத்து கொள்ளவும்
- 2
முருங்கை குச்சிகளை சிறிதாக நருக்கி பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவுக்கு நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
- 3
நன்கு கொதித்தவுடன் வேகவைத்த மசித்த கலவை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி உப்பு மிளகு சேர்த்து பறிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பத்திய பருப்பு உருண்டை குழம்பு
#momபருப்புகளில் புரதச்சத்து கீரையில் இரும்புசத்து நிறைந்து இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் ஏற்ற வகையில் சத்தானது. Lakshmi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சத்துமிக்க அரைகீரை கூட்டு
#mom கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது கர்ப்பிணி பெண்கள் முதல் தாய் பால் கொடுக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த அரைக்கீரையில் சத்துமிகுந்தது. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
-
-
-
-
-
-
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
-
-
-
வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும். Lakshmi -
தக்காளி கேரட் சூப்
#mom#கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பின் இது போன்று தினமும் ஒரு சூப் பருகினால் எதிர்ப்பு சக்தி ,உடல் வலிமை அதிகரிக்கும். சளி தொல்லை இருக்காது. Narmatha Suresh -
-
-
கார வெண்டைக்காய் வறுவல்
வெண்டைக்காய் அறிவு வளர்ச்சிக்கு உதவும். இதை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13260193
கமெண்ட் (5)