சமையல் குறிப்புகள்
- 1
நூடுல்ஸ் இரண்டு நிமிடம் வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்... பிறகு அதில் சிறிது சோள மாவு கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 2
ஒரு கப்பில் சிக்கனையும் 2 கப் தண்ணீர் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும் பிறகு வடிகட்டி சிக்கனை தனியாக எடுத்துக்கொள்ளவும் தண்ணீரை தனியாக எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் முதலில் அதில் பூண்டுகளையும் இஞ்சியும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும் பிறகு தக்காளி கேரட் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்... பிறகு இதில் சிக்கன் வேக வைத்த தண்ணீர் சோயாசாஸ் சேர்க்கவும்
- 4
ஒரு கொதி வந்த பிறகு இதில் தேவையான அளவு உப்பு சர்க்கரை சேர்த்து கலக்கி வேக வைத்த சிக்கனை சிறுசிறு துண்டாக்கி சேர்க்கவும்
- 5
இப்போது இப்போது இதை மிதமான தீயில் 3 நிமிடம் கொதித்த பிறகு இதில் கலக்கி வைத்துள்ள முட்டையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்
- 6
கலக்கி வைத்துள்ள சோள மாவை கலந்து அதிக தீயில் 2 நிமிடம் வைக்கவும் சூப்பு கெட்டியானதும் இதில் மிளகுத்தூள் வெங்காயத்தாள் சேர்க்கவும் வெங்காயத்தாள் இல்லையெனில் கொத்தமல்லி இலை தூவவும்
- 7
சிக்கனை பரிமாறும் பொழுது ஒரு கப்பில் சூப்பு ஊற்றி அதன் மேல் பொரித்தெடுத்த நூடுல்சை வைத்து பரிமாறவும்... சிக்கன் மஞ்சோ சூப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
-
-
-
-
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
-
-
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை மாவு சிக்கன் சன்விட்ச்
#lockdown2#book#goldenapron3குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு நம் வீட்டிலேயே எளிதாக செய்து தரலாம். Afra bena -
-
More Recipes
கமெண்ட்