குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 செய்முறை முக்கிய புகைப்படம்

🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
Dharmapuri

#cookwithfriends #gravy #vijiPrem

இந்த காரசாரமான மட்டன் கிரேவி சாதத்துடன் இட்லி தோசையுடன் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

#cookwithfriends #gravy #vijiPrem

இந்த காரசாரமான மட்டன் கிரேவி சாதத்துடன் இட்லி தோசையுடன் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3பேர்
  • 1/2கிலோ மட்டன்
  • 30 சின்னவெங்காயம் (அரைத்துக் கொள்ளவும்)
  • 1 தக்காளி
  • 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 கப் பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி
  • மசாலா அரைக்க
  • 30 பூண்டுப்பல்
  • 1இன்ச் இஞ்சி
  • 1 இன்ச் பட்டை
  • 3 லவங்கம்
  • 2 டீஸ்பூன் மிளகு
  • தனியாக அரைக்க
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • சிறிதளவுபுதினா கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இஞ்சி பூண்டு பட்டை மற்றும் கிராம்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும் அதனுடன் மிளகு சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவும்.

    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கியதும் சின்ன வெங்காயத்தை கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும்.சின்னவெங்காயம் பச்சை வாசம் போக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தக்காளி வதங்கியவுடன் மட்டனை சேர்த்து எண்ணெயில் நன்றாக 5 நிமிடம் மட்டனை வதக்கவும். மட்டன் வதக்கும் போதே தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,மற்றும் மல்லித் தூள் சேர்த்து வதக்கவும். அப்பொழுதுதான் கறியில் மசாலா பிடிக்கும்.

    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேங்காயை விழுதாக அரைத்துக் கொண்டு கடைசியாக சிறிது புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை வதங்கிய மட்டனில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பாத்திரத்தில் என்றால் சிம்மில் வைத்து அரை மணி நேரம் வேகவிடவும். அல்லது குக்கரில் மூன்று விசில் வைத்து எடுக்கவும்.

    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இறுதியாக சிறிது கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து தேவைப்பட்டால் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான மட்டன் கிரேவி தயார்.

    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
28 ஜூலை 2020 03:23 அன்று
Dharmapuri

கமெண்ட் (5)

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
28 ஜூலை 2020 05:21
Enna pandradu friend ah poiteangalee🤣🤣😂😂
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கத்திரி கீமா தோசை
  2. முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)
  3. காடை மிளகு பிரட்டல்
  4. ஹல்வா ரோல்
  5. பெப்பர் மூன் பிஸ்கட்
  1. கொள்ளு மசியல் (Kollu masiyal recipe in tamil)
  2. பிஸ்கட் கேக்
  3. Paniyaram
  4. சப்பாத்தி லட்டு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13281598
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close