சமையல் குறிப்புகள்
- 1
பிஸ்கட் மற்றும் ரஸ்க் தூள்ஐ மிக்ஸியில் நன்கு பவுடராக அரைத்து கொள்ளவும்.பிறகு சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்து எடுத்து ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும்.
- 2
பிறகு இதில் எண்ணெய், பால் சேர்த்து விஸ்க் வைத்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
- 3
கடைசியாக பேக்கிங் பவுடர் சேர்த்து சிறிது நேரம் மட்டும் கலந்து விடவும். பிறகு ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி கலந்து வைத்து உள்ள மாவை ஊற்றி அதன் மேல் நறுக்கிய பாதாம் துண்டுகள் சேர்த்து லேசாக கிண்ணத்தை தட்டி கொள்ளவும்.
- 4
அடுப்பில் கடாய் வைத்து அதனுள் ஸ்டான்ட் போட்டு மூடி வைத்து 5 நிமிடம் ப்ரீஹூட் செய்து வைக்கவும். பிறகு இந்த கிண்ணத்தை உள்ளே வைத்து மூடி வைத்து 25 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.கேக்ஐ கத்தியால் குத்தி பார்க்கவும். கேக் கத்தியில் ஒட்டாமல் வந்தால் கேக் தயாராகி விட்டது.
- 5
பிறகு கேக் சூடு தணிந்ததும் கிண்ணத்தில் இருந்து வெளியே எடுத்து கட் செய்து பரிமாறவும். நமத்து போன பிஸ்கட் மற்றும் ரஸ்க் தூள்களை கொண்டு சூப்பரான சுவையான ஸ்பான்ஜி கேக் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பிஸ்கட் பவுல் கேக்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்கள் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறது.என் குழந்தை பிஸ்கட் பாக்கெட்டுகளை திறந்து வைத்து விட்டதால் அவ்வளவு பிஸ்கட்களும் நமத்து போய்விட்டன. இதனால் நான் இவற்றை வீணாக்காமல் இந்த பிஸ்கட்களை கொண்டு பவுல் கேக் தயார் செய்து இருக்கிறேன் நன்றி. Kavitha Chandran -
-
-
-
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக் (Biscuit cake recipe in tamil)
#happyhappybiscutcakeபிஸ்கட் பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடுவதாக ஆனாலும் நாம் இதுபோன்று கேக் செய்து கொடுக்கும் போது இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
சாக்லேட் கேக் (நோ அவன், நோ மைதா, நோ முட்டை)
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி எல்லோரும் பிடித்தமான சாக்லேட் கேக். Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
Healthy இன்ஸ்டன்ட் பர்பி(instant burfi recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்தமான மாலை நேர சிற்றுண்டி மிகவும் சத்தானது பத்து நிமிடங்களில் தயார் செய்யலாம் ருசியும் அபாரமாக இருக்கும் மீண்டும் மீண்டும் குழந்தைகள் சாப்பிடுவார்கள் Banumathi K -
-
-
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran
More Recipes
கமெண்ட் (7)