தேங்காய் பொடி (Thenkaai podi recipe in tamil)

Priyanga Yogesh @cook_25015497
#home தேங்காய் விலை குறைவாக இருக்கும்போது அதை வாங்கி இதுபோல் செய்து வைத்துக் கொண்டால் நாட்களானாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேங்காய் பொடி (Thenkaai podi recipe in tamil)
#home தேங்காய் விலை குறைவாக இருக்கும்போது அதை வாங்கி இதுபோல் செய்து வைத்துக் கொண்டால் நாட்களானாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை உடைத்து, அதை பல்லுப் பல்லாகக் கீறி கொள்ளவும்.
- 2
அதன் மேல் உள்ள கருப்பு தோல்களை நீக்கிவிடவும்.
- 3
அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
- 4
பொடி செய்த தேங்காயை, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் வதக்கவும்.
- 5
மிதமான தீயில் வைத்து வதக்கினால் தான் அதன் நிறம் மாறாமல் இருக்கும்.
- 6
இப்பொழுது மிகவும் அவசியமான சுலபமான தேங்காய் பொடி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13382430

கமெண்ட் (3)