மில்க் பவுடர் (Milk powder recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடிகனமான கடாயில் பால் ஊற்றி காய வைக்க வேண்டும்.பால் கொதித்து வந்ததும் அடுப்பை மீடியமான தீயில் வைத்து கரண்டி வைத்து கலந்து கொண்டே இருக்கவும்.
- 2
பால் ஏடு படியாமல் கலந்து கொடுத்து கொண்டே இருக்கவும்.பால் ஊற்றியதை விட கால் பங்கு வற்றி வரும்போது அடுப்பை மிகவும் குறைவான தீயில் வைத்து கரண்டியால் கலந்து கொண்டே இருக்கவும்.
- 3
பிறகு கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை கலந்து கொண்டே இருக்கவும்.பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு ஸ்பூன் வைத்து சரிசமமாக தட்டி விடவும்.
- 4
ஆறிய பின் சிறு சிறு துண்டுகளாக தட்டி ஒரு தட்டில் போட்டு வெயிலில் வைத்து நன்றாக காய வைத்து எடுக்கவும்.
- 5
நன்கு காய்ந்த பிறகு மிக்ஸியில் இந்த உலர் துண்டுகள், சர்க்கரை சேர்த்து பவுடராக அரைத்து எடுக்கவும்.சூப்பரான எந்த கலப்படமும் இல்லாத ஹெல்த்தி மில்க் பவுடர் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)
மிக எளிமையான செய்முறை.இதை பயன்படுத்தி,குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்க்ரீம்,கேக்,மில்க்ஷேக் என பல ரெசிபிகள் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
* கஸ்டர்டு பவுடர் *(custard powder recipe in tamil)
#birthday4கஸ்டர்டு பவுடர் செய்வது மிகவும் சுலபம்.இதனை நிறைய செய்து கன்டெய்னரில் போட்டு வைத்துக் கொண்டால் தேவையான போது உபயோகப் படுத்திக் கொள்ளலாம். Jegadhambal N -
-
-
-
-
-
-
ப்ரோட்டின் நட்ஸ் மில்க் ஷேக் பவுடர் (protein nuts milk shake powder recipe in tamil)
#powder Sheki's Recipes -
கஸ்டர்ட் பவுடர்(custard powder recipe in tamil)
இந்தப் பவுடரை வைத்து நாம் நிறைய இனிப்பு வகைகள் செய்யலாம் இது பலரும் கடைகளில் வாங்கினால் மட்டுமே அந்த சுவை கிடைக்கும் என்று நினைப்பர். ஆனால் இதை வீட்டிலேயே சுலபமான முறையில் செய்யலாம். RASHMA SALMAN -
-
-
-
மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)
இது மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் Muniswari G -
-
-
மில்க் பேடா (Milk peda)
மில்க் பேடா குக்பேடில் என்னுடைய 700 ஆவது பதிவு. மில்க் பேடா செய்வது கொஞ்சம் கஷ்டம், ஆனால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். கெட்டியான பாலில் செய்வதால் சத்துக்கள் நிறைந்தது. இதுவும் ஒரு கோவை ஸ்பெஷல் ஸ்வீட் தான்.#Vattaram Renukabala -
-
-
-
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
கமெண்ட் (4)