குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil)

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

#deepfry

#deepfry

மேலும் படிக்க

பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil)

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

#deepfry

#deepfry

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 200கி முள்ளு இல்லாத மீன்
  • 100கி வெங்காயம்
  • 2உருளை கிழங்கு
  • 1முட்டை
  • 1டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 100கி பிரட் தூள்
  • 1/4டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1டீ ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1டீ ஸ்பூன் மிளகு தூள்
  • 12-15 கருவேப்பிலை
  • 2டீ ஸ்பூன் நறுக்கிய மல்லி தழை
  • பொரிக்க
  • 200மிலி எண்ணெய்
  • 2டே ஸ்பூன் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முள்ளு இல்லாத மீன் எடுத்துக்கோங்க.அத வேக வச்சி உதிர்த்து வைத்து கொள்ளவும்.உருளை கிழங்கையும் வேக வைத்து கொள்ளவும்.

    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்யவும்.அதில் இஞ்சி பூண்டு விழுது,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கொத்தமல்லி தழை,கருவேப்பிலை சேர்த்து வதக்கி கூடவே மஞ்சள் தூள்,கரம் மசாலா தூள்,மிளகு தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நம்ம வேக வைத்த மீன் மற்றும் உருளை கிழக்கு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போம் அதை குட்டி குட்டி பிங்கர் மாதிரி பிடித்து கொள்ளவும்.

    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு முட்டையை நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.

    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஒரு ஒரு பிஷ் பிங்கரை முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி.

    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஒரு 10 நிமிடம் வைக்கவும்.

    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    ஒரு கடாயில் எண்ணெய் ஊத்தி எண்ணெய் காய்ந்ததும் பிஷ் பிங்கர் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    மிகவும் சுவையான பிஷ் பிங்கர் தயார்.கண்டிப்பாக செய்து பார்க்கவும்.

    பிஷ் பிங்கர் (Fish Finger Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
25 ஆகஸ்ட் 2020 13:23 அன்று
Nagercoil

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 7th for மீன்

Keywords

மீன்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புழுங்கல் அரிசி சேவை.. (Pulungal arisi sevai recipe in tamil)
  2. கும்பிலியப்பம் (Kumbiliappam recipe in tamil)
  3. முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
  4. காலிபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
  5. தேன்குழல் முறுக்கு
  1. இனிப்பு பூரண இடியாப்பம் (Inippu poorana idiyappam recipe in tamil)
  2. பிரட் புட்டு (Bread puttu recipe in tamil)
  3. ஸ்டீம்  முட்டைகோஸ் சிக்கன் ரோல் (Steam muttaikosh chicken roll recipe in tamil)
  4. ரவா பணியாரம் (Rava paniyaram recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13497426
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close