ஸ்டீம் முட்டைகோஸ் சிக்கன் ரோல் (Steam muttaikosh chicken roll recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
ஸ்டீம் முட்டைகோஸ் சிக்கன் ரோல் (Steam muttaikosh chicken roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நீராவியில் முட்டைகோஸ்சை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
சிக்கனை அரைத்து பின் அதில் வெங்காயம்,சில்லி சாஸ், உப்பு,மிளகுத்தூள் மற்றும் சில்லி பிளேக்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
வேக வைத்த முட்டைகோஸ்யில் சிக்கன் கலவையை வைத்து இரு பக்கமும் மடக்கி,ரோல் செய்யவும்.இதை போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.
- 4
பின் நீராவியில்(ஸ்டீம்) 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 5
சிக்கன் வெந்ததும்,ஒரு தவாவில் வெண்ணெய் சேர்த்து லேசாக வதக்கி எடுக்கவும்.
- 6
சுவையான ஸ்டீம் சிக்கன் ரோல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தஹினி(எள்ளு) தயிர் சிக்கன் கோலா (அரேபிய உணவு) (Chicken kola recipe in tamil)
#cookwithmilkSumaiya Shafi
-
-
-
-
சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)
#wt1குளிர்காலத்தில் சளிக்கு சுட சுட காரசாரமான சிக்கன் சூப் செய்யலாம்... Nisa -
-
-
-
முட்டைகோஸ் டோக்ளா. (Muttaikosh dhokla recipe in tamil)
#steam.. டோக்ளா எல்லோருக்கும் தெரிந்ததே.. வித்தியாசமான சுவையில் முட்டைகோஸ் போட்டு தயார் பண்ணின ஆவியில் வெந்த முட்டைகோஸ் டோக்ளா... Nalini Shankar -
-
-
முட்டைகோஸ் மெதுவடை (Muttaikosh methuvadai recipe in tamil)
மெதுவடை என்றாலே ருசியாக இருக்கும் அதில் முட்டைகோஸ் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் இந்த ரெசிபியை மிகவும் சுலபமாக செய்யலாம்.#GA4#buddy Sheki's Recipes -
-
-
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
-
-
-
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
டிராகன் சிக்கன்
#hotelஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ் Jassi Aarif -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13497583
கமெண்ட்