குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஸ்வீட் கார்ன் சென்னா வடை (Sweet corn channa vadai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஸ்வீட் கார்ன் சென்னா வடை (Sweet corn channa vadai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஸ்வீட் கார்ன் சென்னா வடை (Sweet corn channa vadai recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#deepfry

#deepfry

மேலும் படிக்க

ஸ்வீட் கார்ன் சென்னா வடை (Sweet corn channa vadai recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#deepfry

#deepfry

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  • 200 கிராம் ஸ்வீட் கார்ன்
  • 1/2 கப் வெள்ளை சுண்டல்
  • 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  • கறிவேப்பிலை சிறிது
  • கொத்தமல்லி தழை சிறிது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • அரைக்க:
  • இஞ்சி சிறிய துண்டு
  • 4பச்சை மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் சோம்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வெள்ளை சுண்டல் ஐ எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்

  2. 2

    பின் ஸ்வீட் கார்ன் ஐ மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் பின் அரைத்த சுண்டல் உடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
26 ஆகஸ்ட் 2020 06:38 அன்று
Coimbatore

கமெண்ட் (2)

Sahana D
Sahana D @cook_20361448
26 ஆகஸ்ட் 2020 09:28
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 5th for ஸ்வீட் கார்ன்

Keywords

ஸ்வீட் கார்ன் கொண்டக்கடலை வடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் (கறி) கோலா உருண்டை (Mutton kari kola urundai recipe in tamil)
  2. சிக்கன் கட்லெட் (Chicken cutlet recipe in tamil)
  3. மிளகு தக்காளி கூட்டு (Milaku thakkaali koottu recipe in tamil)
  4. ஹாட் டைமண்ட் பிஸ்கட் (Hot diamond biscuit recipe in tamil)
  5. இனிப்பு சோமாஸ் (Inippu somas recipe in tamil)
  1. மினி பாதுஷா (Mini Bathusha recipe in tamil)
  2. இறால் 65 (Eraal 65 recipe in tamil)
  3. டோனட்ஸ் / donuts (Donuts recipe in tamil)
  4. இறால் நக்கெட்ஸ் (Eraal nuggets recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13502220
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close