இனிப்பு சோமாஸ் (Inippu somas recipe in tamil)

#deepfry.. எனக்கு பிடித்தமான இனிப்பு சோமாஸ் செய்முறையை உங்களிடம் பகிர்கிறேன்..
இனிப்பு சோமாஸ் (Inippu somas recipe in tamil)
#deepfry.. எனக்கு பிடித்தமான இனிப்பு சோமாஸ் செய்முறையை உங்களிடம் பகிர்கிறேன்..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து எள்ளு, பொட்டுக்கடலையை லேசாக வருத்துக்கவும். மிக்ஸியில் பொட்டுக்க டலையை கரகரப்பாக பொடி செய்த்துக்கவும்
- 2
அதே கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி வறுத்து, தேங்காய் துருவல் ஈரம் போக வறு த்தெடுத்துக்கவும். எல்லாம் ஒன்றாக கலந்து சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து வெச்சுக்கவும்
- 3
ஒரு பவுலில் மைதா, ரவை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலந்து கொஞ்சம் தண்ணி தெளித்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்துக்கவும்
- 4
ஒரு சின்ன உருண்டைகள் பண்ணி சின்ன பூரிபோல் திரட்டி நடுவில் பூர்ணம் வைத்து மடக்கி ஓரங்களில் தண்ணி தேய்ச்சு ஒட்டி, போர்க் வைத்து டிசைன் போட்டுக்கவும்..சோமாஸ் அச்சிருந்தால் அதில் வைத்தும் பண்ணலாம்
- 5
கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் மிதமான சூட்டில் சோமாஸை ஒண்ணொன்னாக போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். வீட்டில் செய்த சுவையான இனிப்பு சோமாஸ் சுவைக்க தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சோமாஸ்(somas recipe in tamil)
#CF2எங்கள் வீட்டு தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான சோமாஸ் Sasipriya ragounadin -
-
கசகசா சோமாஸ்(khasakhasa somas reipe in tamil)
#CF2 மொரு மொரு என்று கசகச சோமாஸ் ரெடி நீங்களும் கசகசா வைத்து இந்த மாதிரி செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும். Anus Cooking -
-
சர்தா சாதம்.. பாஸ்மதி இனிப்பு சாதம். (Basmathi inippu satham rec
இந்த இனிப்பு சாதம் நான் ஒரு நாள் என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது சுவைத்து பார்த்தது.. அப்பொழுது எனக்கு மிகவும் பிடித்திருந்தது பல மாதங்கள் கழித்து நான் எனது வீட்டில் அதை செய்து பார்த்தேன்.இது எனக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்று, நீங்களும் இதை செய்து பாருங்கள் உங்களுக்கும் மிகவும் பிடிக்கும் #skvdiwali #deepavalisivaranjani
-
மிருதுவான கோதுமை கிண்ணம்... இனிப்பு அப்பம். (Kothumai inippu appam recipe in tamil)
#steam... கோதுமை மாவினால், சப்பாத்தி, பூரி, தோசை பன்னறது வழக்கமாக செய்வது.. வித்தியாசமான சுவையில் எல்லோர்க்கும் பிடித்தமான விதத்தில் இப்படி பண்ணி குடுத்து மகிழலாமே.. Nalini Shankar -
பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
இனிப்பு வெல்ல அவல்
#vattaram#week 4..கன்னியாகுமாரி மாவட்டத்தின் பிரபலமானது இந்த சுவையான வெல்ல இனிப்பு அவல்.... Nalini Shankar -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
கொப்பரை கார முள்ளு தேன்குழல்.
#colours1 - கொப்பரை தேங்காயுடன், வெண்ணை,உளுத்தம் மாவு , பொட்டு கடலை மாவு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து செய்த சுவை மிக்க முள்ளு தேன்குழல்... Nalini Shankar -
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021sasireka
-
வெல்ல சீடை(seedai recipe in tamil)
#KJ - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி 🌷🌿..கோகுலஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அவல்.. இதை பூஜைக்கு பிரசாதமாக நிவேதனம் செவ்வார்கள்.... நான் செய்த வெல்ல சீடை செய்முறை... Nalini Shankar -
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
அவல் வரட்டியது/Aval Vilayichathu(Aval Varatiyathu recipe in tamil)
#keralakerala's traditional tea time snack recipe Shobana Ramnath -
வாழைப்பழம் இனிப்பு கட்லெட் (Vaazhaipazham inippu cutlet recipe in tamil)
#cookpadturns4#fruits🍌 Meenakshi Ramesh -
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN -
வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.#steam kavi murali -
-
-
பால் பூரி (Paal poori recipe in tamil)
#deepfry இது செட்டிநாடு இனிப்பு பலகாரம்.. மிகவும் ருசியாகவும் நாவில் வைத்ததும் கரையும் மிகவும் அருமையான இனிப்பு பூரி. Raji Alan -
பாட்டியின் கேழ்வரகு இனிப்பு அடை(village style ragi inippu adai recipe in tamil)
#VKநானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பாட்டி செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது பாட்டி ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். உடலை வைத்தே சித்திரம் எழுத வேண்டும் சத்துள்ள நலல உணவு பொருட்களை நலல முறையில் செய்து சிறுவர் சிறுமியர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். கேழ்வரகில் கால்ஷியம், இரும்பு, நார் சத்து ஏராளம்வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். Lakshmi Sridharan Ph D -
இனிப்பு வடை(inippu vadai recipe in tamil)
#CF6எங்கள் குடும்பங்களில் நலங்கு விருந்தில் இனிப்பு வடை கண்டிப்பாக இடம் பெறும். அதை எப்படி செய்வது எனப் பார்ப்போம். punitha ravikumar -
-
More Recipes
கமெண்ட் (6)