மிளகு தக்காளி கூட்டு (Milaku thakkaali koottu recipe in tamil)

Lakshmi @cook_25014066
#ilovecooking
மிளகு தக்காளி கீரை வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். வாய்புண் ஆற்றவும். அருமருந்தாக பயன்படுகிறது.
மிளகு தக்காளி கூட்டு (Milaku thakkaali koottu recipe in tamil)
#ilovecooking
மிளகு தக்காளி கீரை வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். வாய்புண் ஆற்றவும். அருமருந்தாக பயன்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிபருப்பு கழுவி சுத்தம் செய்து வாணலியில் வேக விடவும். பிறகு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு
- 2
சின்ன வெங்காயம் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் அரைத்து கொள்ளவும்.
- 3
பருப்பு வெந்ததும் அதில் கீரை நறுக்கிய வெங்காயம் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். வெந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் தாளித்து இறக்கி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை கூட்டு
கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த கீரையில் கண்பார்வை தெளிவு பெறும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் சிறுநீரக கற்களை கரைக்கவும் .புற்று நோய் தீர்க்கவும். கல்லீரல் பாதுகாக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . Gaja Lakshmi -
சத்துமிக்க அரைகீரை கூட்டு
#mom கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது கர்ப்பிணி பெண்கள் முதல் தாய் பால் கொடுக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த அரைக்கீரையில் சத்துமிகுந்தது. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
டேஸ்டி தேங்காய்பால் சாதம்
#ilovecookingதேங்காய் சாப்பிடுவது வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். பிறகு வாய்ப்புண் ஆற்றவும் பயன்படுகிறது. இப்படி தேங்காயை பால் எடுத்து இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும். Lakshmi -
காளான் சூப் (Kaalaan soup recipe in tamil)
#ilovecookingகாளான் இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கவும்.காளானில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது மூட்டுகளில் உள்ளவலியை போக்க நிவாரணியாக மற்றும் தினமும் சூப் இந்த முறையில் எடுத்துக் Lakshmi -
பிடி கருணை புளி குழம்பு
கருணைகிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது. Gaja Lakshmi -
தக்காளி பிரியாணி (Thakkaali biryani recipe in tamil)
#Trendingஅனைவரும் விரும்பி சாப்பிடும் தக்காளி பிரியாணி Vaishu Aadhira -
மிளகு தக்காளி கீரை சூப்
மிளகு தக்காளி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் மழைக் காலத்தில் மிளகு கலந்த சூப்பை சாப்பிடும் போது சளி தொல்லை இருக்காது குழந்தைகளுக்கு பசி எடுக்கும்#GA4#week10#soup Rajarajeswari Kaarthi -
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil -
-
பத்திய பருப்பு உருண்டை குழம்பு
#momபருப்புகளில் புரதச்சத்து கீரையில் இரும்புசத்து நிறைந்து இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் ஏற்ற வகையில் சத்தானது. Lakshmi -
சேனைகிழங்கு கடாய் வருவல் (Senaikilanku kadaai varuval recipe in tamil)
#photoசேனைகிழங்கு மாவுச்சத்து நிறைந்தது. இரத்த சோகை மற்றும் இரத்த அழுத்தம் போக்கவும். நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கும்। அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
-
பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam
இந்த பாசிப்பருப்பு குழம்பு கேரளாவில் 'கட்டி பருப்பு குழம்பு' என்பர். ஆனால், நான் தக்காளி வெங்காயம் சேர்த்து, எனக்குப் பிடித்த ஸ்டைலில் அவர்களின் ரெசிபியை முயற்சி செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
#onepotசத்தான மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு Vaishu Aadhira -
-
கார வெண்டைக்காய் வறுவல்
வெண்டைக்காய் அறிவு வளர்ச்சிக்கு உதவும். இதை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
-
-
முட்டை கோஸ் நூடுல்ஸ்
#GA4#noodles/week2 நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு அதில் கோஸ் மற்றும் காய்கறிகள் கலந்து தருவதால் சத்துக்கள் கிடைக்கும். Lakshmi -
-
"தக்காளி மிளகு சூப்" / Tomato pepper soup Recipe in tamil
#Magazine1#தக்காளி மிளகு சூப்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
-
-
ருசியான வாழைப்பூ துவட்டல்
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.அதை இந்த முறையில் செய்து தரலாம். கருப்பை வலுபெறும்.மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் . Gaja Lakshmi -
-
சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்
கிழங்கு வேகவைக்கவும். தோல் உரிக்கவும்.பூண்டு வெங்காயம் பொடியாக வெட்டவும். சுண்டைக்காய் காம்பு நீக்கி பாசிப் பருப்பு ஒருகைப்பிடி, சிப்சச பச்சை மிளகாய் உப்பு போட்டு வேகவைக்கவும். புளித்தண்ணீர் கரைத்து கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, தாளித்து மிளகாய் பொடி ,உப்பு,போட்டு கொதிக்க விடவும். பின் கருணைக்கிழங்கு வெட்டி கலந்து கொதிக்க விடவும். கீரை பொடியாக வெட்டி வெங்காயம் வெட்டி எண்ணெய் விட்டுவரமிளகாய், கடுகு,உளுந்து தாளித்து கீரையை கழுவி தாளித்து வேகவிடவும். சீரகம் போடவும். ஒSubbulakshmi -
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13503761
கமெண்ட் (5)