சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் சூடான பால் சர்க்கரை ஈஸ்ட் சேர்த்து 10 நிமிடம் வைக்கவும்
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு,சர்க்கரை,முட்டை
- 3
வெண்ணெய்,ஈஸ்ட் கலந்த பால் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
குறைந்தது 5 நிமிடம் பிசைய வேண்டும் கையில் ஒட்டாமல் வரும் வரை பிசையவும் பிறகு சிறிது எண்ணெய் தடவி காற்று புகாதவாறு ஒரு துணியால் மூடி இரண்டு மணி நேரம் வைக்கவும்
- 5
பிறகு மாவினை எடுத்து மறுபடியும் ஒருமுறை பிசைந்து தேய்த்துக் கொள்ளவும் படத்தில் காட்டியவாறு கொஞ்சம் தடிமனாக இருக்க வேண்டும் பிறகு ஒரு மூடியின் உதவி கொண்டு படத்தில் காட்டியவாறு வட்டமாக செய்துக்கொள்ளவும்
- 6
பிறகு சிறு மூடியின் உதவிகொண்டு நடுவில் படத்தில் காட்டியவாறு ஓட்டை போட்டுக் கொள்ளவும்... அனைத்தையும் பட்டர் சீட்டில் வைக்கவும்... மீதம் எடுக்கும் மாவை திரும்ப தேய்த்து இதைப்போல் செய்து கொள்ளவும் 2 கப்பிற்கு மொத்தம் 16 டோனட் செய்யலாம்
- 7
இப்போது இதனை திரும்பவும் காற்று புகாதவாறு துணியால் 30 நிமிடம் மூடி வைக்கவும்... பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் மிதமான மற்றும் குறைந்த தீயில் டோனடை பொரித்தெடுக்கவும்
- 8
இதேபோல் இருக்கும் அனைத்து டோனடையும் பொரித்தெடுக்கவும்
- 9
ஒரு பவுலில் பொடித்த சர்க்கரை கொக்கோ பவுடர் பால் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 10
இப்போது சாக்கோ சாஸில் டோனடை தோய்த்து எடுத்துக் கொள்ளவும்... நான் சில டோனட் சாக்கோ சாஸ் மற்றுல் சர்க்கரை தூள் தூவி உள்ளேன் உங்களுக்கு விருப்பப்பட்ட இதில் ஜெம்ஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்
- 11
குழந்தைகளுக்கு விருப்பமான டோனரை இனி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
ஃபிளவர் டோநட்(flower doughnut recipe in tamil)
#CookpadTurns6சிறிது வேலைப்பாடாக இருந்தாலும்,சுவைத்த அனைவரும் மறுமுறை வேண்டும் என்று கேட்பார்கள்..சுவை மற்றும் சாஃப்ட்.. பெரியவர்களையும் கவர்ந்து விட்டது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
-
-
-
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
-
-
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
-
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
-
-
மஞ்சள் பூசணி ஸ்பின் வீல்ஸ் (Pumpkin spinwheels) (Manjal poosani spin wheels recipe in tamil)
மஞ்சள் பூசணியை வைத்து ஒரு புது வித ஸ்வீட் செய்துள்ளேன். இது மிருதுவாகவும், இதன் சுவை மிகவும் அருமையாக இருந்தது. அனைவரும் இதே போல் செய்து சுவைக்கவும். Renukabala -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G -
More Recipes
கமெண்ட் (7)