பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)

#ilovecooking
எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன.
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#ilovecooking
எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரண்டை கிளீன் செய்து எடுத்துக் கொள்ளவும் வெங்காயம் தக்காளி இஞ்சி அனைத்தையும் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரண்டையை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 3
அதே எண்ணெயில் கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு இஞ்சி புளி பெருங்காயத்தூள் பச்சைமிளகாய் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
வதங்கிய பின்பு வெங்காயத்தை சேர்க்கவும் அதன் பின்பு தக்காளியை சேர்க்கவும் நன்கு மசியும் வரை வதக்கவும். துருவிய அரை மூடி தேங்காயுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
வதங்கிய பின் வதக்கி வைத்த விரலையும் சேர்த்து கிளறி ஆறவைக்கவும்.
- 6
மிக்ஸி ஜாரில் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு இட்லி தோசையுடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- Belagavi kunda/ பால்கோவா (Belgavi kunda recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- தயிர் வடை (Thayir vadai recipe in tamil)
- எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
- ஆளு பீஸ் பன்னீர் ஸ்டஃப்டு பரோட்டா (Aloo peas paneer stuffed paro
- குடைமிளகாய் சீஸ் ஊத்தப்பம் (Kudaimilakaai cheese utthappam recipe in tamil)
- உருளைக்கிழங்கு கறிவேப்பிலை மசாலாவருவல்(Potato Curryleaves Roast recipe in tamil)
- சுடச்சுட வெங்காய போண்டா ரெசிபி (Venkaya bonda recipe in tamil) #the.chennai.foodie


















கமெண்ட்