கலர்ஃபுல் தோசை (Colorfull dosai recipe in tamil)

Poongothai N @cook_25708696
கலர்ஃபுல் தோசை (Colorfull dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தோசை கல்லில் தோசையை எப்பொழுதும் போல ஊற்றி அதில் எண்ணெய் அல்லது நெய் விடவும்
- 2
துருவிய கேரட்டை தோசையின் மீது பரவலாகத் தூவவும்
- 3
இரண்டு புறமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் நம்முடைய கேரட் தோசை தயார்
- 4
அதேபோல தோசை ஊற்றி எண்ணெய் அல்லது நெய் விட்டு பிறகு சிறிது சிறிதாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலை தூவவும்
- 5
இரண்டு புறமும் வேக வைத்து எடுத்தால் நம்முடைய கொத்தமல்லி இலை தோசை தயார்
- 6
நம்முடைய கலர்ஃபுல்லான கொத்தமல்லி இலை மற்றும் கேரட் தோசை தயார் இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாற அருமையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13752858














கமெண்ட்