சென்னா பிரியாணி (Channa biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் நெய் விட்டு சூடாக்கி, பட்டை,லவங்கம், ஏலக்காய் சேர்க்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்... வெங்காயம் வதங்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
- 2
தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கி பிறகு இதில் மிளகாய்த்தூள், கரம்மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் அதன் பிறகு ஊற வைத்த வெள்ளை சுண்டலை (சென்னா) இதில் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும்
- 3
நறுக்கிய புதினா, கொத்தமல்லி, தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும் அதன் பிறகு கஸ்தூரி மேத்தி சேர்க்கவும், சுண்டலுக்கு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
ஒரு கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் 3 விசில் விடவும்
- 5
2 கப் தண்ணீர், சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கவும் தண்ணீர் கொதித்து வரும் பொழுது ஊற வைத்த அரிசியை சேர்த்து கொதித்து வரும் பொழுது குக்கரை மூடி மிதமான தீயில் 3 விசில் விடவும்
- 6
குக்கர் விசில் அடங்கிய பிறகு குக்கரை திறந்து மெதுவாக கிளறவும்
- 7
அசத்தலான சென்னா பிரியாணி தயார் 🤩 இதனை தயிர் பச்சடியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சுவையான வெஜிடபிள் பிரியாணி #ONEPOT Ilakyarun @homecookie -
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
-
-
-
-
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
-
-
-
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (7)