பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)

Poongothai N
Poongothai N @cook_25708696

#onepot
பருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்

பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)

#onepot
பருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நாலுபேர்
  1. ஒரு டம்ளர்அரிசி
  2. அரை டம்ளர்துவரம் பருப்பு
  3. 1வெங்காயம்-
  4. பச்சை மிளகாய் காரத்துக்கேற்ப
  5. கருவேப்பிலை
  6. கடுகு
  7. சீரகம் ஒரு ஸ்பூன்
  8. 7 முதல் 8 பல்பூண்டு
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும் வெங்காயத்தையும் பூண்டையும் சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி வைக்கவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் அல்லது நெய் விட்டு கடுகு தாளித்து பிறகு சீரகத்தை சேர்க்கவும்

  3. 3

    கருவேப்பிலை வெங்காயம் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும்

  4. 4

    நன்றாக வதங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

  5. 5

    பிறகு மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்தவுடன் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 3 விசில் விடவும்

  6. 6

    விசில் அடங்கியவுடன் எடுத்து பரிமாறலாம். நம்முடைய சுலபமான பருப்பு சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Poongothai N
Poongothai N @cook_25708696
அன்று

Similar Recipes