குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீர்க்கங்காய் பொரியல் (Peerkankaai poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீர்க்கங்காய் பொரியல் (Peerkankaai poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பீர்க்கங்காய் பொரியல் (Peerkankaai poriyal recipe in tamil)

மீனா அபி
மீனா அபி @cook_21972813

பீர்க்கங்காய் பொரியல் (Peerkankaai poriyal recipe in tamil)

மீனா அபி
மீனா அபி @cook_21972813
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் பீர்க்கங்காய்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • கடுகு
  • உளுந்து
  • கருவேப்பிலை
  • 4 பச்சை மிளகாய்
  • 1 வெங்காயம்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீர்க்கங்காய் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.

  3. 3

    பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    நறுக்கிய பீர்க்கங்காய், உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.

  5. 5

    நன்கு வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து அணைக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

மீனா அபி
மீனா அபி @cook_21972813
01 அக்டோபர் 2020 16:59 அன்று

கமெண்ட் (2)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
03 அக்டோபர் 2020 09:38
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பீர்க்கங்காய் பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பிரைடு ரைஸ் (Chicken fried rice recipe in tamil)
  2. சௌ சௌ பாத்  (Uppittu kesari bhath) (Chow chow bath recipe in tamil)
  3. மீல்மேக்கர் குழம்பு (Mealmaker kulambu recipe in tamil)
  4. தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
  5. தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil)
  1. தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
  2. சௌ சௌ பாத்  (Uppittu kesari bhath) (Chow chow bath recipe in tamil)
  3. கேரட் கோகனட் பர்ஃபி (Carrot coconut burfi recipe in tamil)
  4. எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13756497
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close