குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் சுக்கா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் சுக்கா செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் சுக்கா

Shree
Shree @cook_26355102

#ga4 #week3

#ga4 #week3

மேலும் படிக்க

மட்டன் சுக்கா

Shree
Shree @cook_26355102

#ga4 #week3

#ga4 #week3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  • இளம் ஆட்டுக்கறி ஒரு கிலோ
  • சின்ன வெங்காயம் நல்லெண்ணெய் பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் வரமிளகாய் மிளகு இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கொத்தமல்லி விதை, மல்லி இலை பழுத்த தக்காளி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு தண்ணீர்சேர்த்து ஆட்டுக்கறியை 5 முதல் 7 விசில் வைத்து வேக வைக்கவும்

  2. 2

    சுக்கா மசாலாவிற்கு சீரகம் ஒரு ஸ்பூன் சோம்பு ஒரு ஸ்பூன் மிளகு 4 ஸ்பூன் வரமிளகாய் ஐந்திலிருந்து ஆறு அல்லது காரத்திற்கு ஏற்ப பட்டு பட்டை இரண்டு துண்டு இரண்டு ஏலக்காய் இரண்டு கிராம்பு நட்சத்திர சோம்பு 1 கொத்தமல்லி விதை 5 முதல் 6 ஸ்பூன்

    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    ஆட்டுக்கறி வெந்தவுடன் ஒரு கடாயில் நல்லெண்ணெய்ண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து சிறிதாக நறுக்கிய சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது புதுசாக நறுக்கிய ஒரு தக்காளி உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பின் நன்றாக சுக்கா பதத்திற்கு வந்தவுடன் ஆகியவற்றை நன்கு வதக்கவும்

  5. 5

    அனைத்தும் வதங்கியபின் வேகவைத்த ஆட்டுக்கறியை அதில் போடவும் வேகவைத்த தண்ணீரை ஊற்றவும் பின் அரைத்த மசாலாவை சேர்க்கவும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்

  6. 6

    ஒரு மூடி போட்டு ஏழிலிருந்து பத்து நிமிடம் வரை வைக்கவும்

  7. 7

    சுக்கா பதத்திற்கு வந்தவுடன் எண்ணெய் பிரியும்

  8. 8

    வேண்டும் பதத்திற்கு கொண்டுவந்து நெய்யில் வணங்கிய முந்திரி நறுக்கிய கொத்தமல்லித் தழை போட்டு இறக்கவும்

  9. 9

    சுடு சாப்பாட்டிற்கு மிக அருமையாக இருக்கும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shree
Shree @cook_26355102
03 அக்டோபர் 2020 20:14 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
04 அக்டோபர் 2020 13:26
👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முட்டைகோஸ் பக்கோடா
  2. பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
  3. கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
  4. கேரட் பஜ்ஜி
  5. கற்பூரவள்ளி இலை பக்கோடா
  1. காளான் பிரியாணி
  2. Pressure cooker mutton curry
  3. தலப்பாகட்டி ஸ்டைல் ​​சிக்கன் பிரியாணி
  4. போகிணி ஆப்பம் (பூதப்பம்)(தவல தோசை)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13766937
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close