குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

சென்றவார கோல்டன் அப்ரன் பக்கோடா வார்த்தையை தேர்ந்தெடுத்து இந்த புதுமையான ரெசிபி செய்து இருக்கிறோம். #GA4

சென்றவார கோல்டன் அப்ரன் பக்கோடா வார்த்தையை தேர்ந்தெடுத்து இந்த புதுமையான ரெசிபி செய்து இருக்கிறோம். #GA4

மேலும் படிக்க

சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

சென்றவார கோல்டன் அப்ரன் பக்கோடா வார்த்தையை தேர்ந்தெடுத்து இந்த புதுமையான ரெசிபி செய்து இருக்கிறோம். #GA4

சென்றவார கோல்டன் அப்ரன் பக்கோடா வார்த்தையை தேர்ந்தெடுத்து இந்த புதுமையான ரெசிபி செய்து இருக்கிறோம். #GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  • 250 கிராம் கடலைப்பருப்பு
  • 3காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகப்பொடி
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை சிறிதளவு
  • எண்ணை பொரிக்க தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் போடும் போது அதனுடன் 3 காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளவும். உங்க காரத்திற்கு ஏற்றபடி காய்ந்த மிளகாயை அதிகமாகவும் குறைவாகவும் சேர்த்துக் கொள்ளவும். நான் இதில் மீடியமான அது அளவில் சேர்த்து இருக்கிறேன்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு கொரகொரவென்று நன்கு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது.

    சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இந்த மாவில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு சோம்பு சேர்க்கவும்.

    சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதற்குமேல் ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தூள் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

    சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது எல்லாத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து வைத்து விடவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும் என்னை காய்ந்தவுடன் இந்த மாவை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அது சூடான சுவையான வீட்டிலேயே எளிய பொருட்களை வைத்து செய்த இந்த சின்ன வெங்காய பக்கோடா மிகவும் சுவையாக தயாராகிவிட்டது.அதற்கு மேலே போடுவதற்கு கறிவேப்பிலையை சிறிது எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கூறினால் கடைகளில் கிடைக்கும் போலவே சுவையாக இருக்கும் ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.

    சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824
05 அக்டோபர் 2020 18:56 அன்று

கமெண்ட்

Linukavi Home
Linukavi Home @Linukavi_Home
06 அக்டோபர் 2020 03:04
Wow
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வெங்காயம் பக்கோடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
  2. காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
  3. மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)
  4. குஜராத்தி லாப்சி / broken wheat halwa (Kujarathi laabsi recipe in tamil)
  5. முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா (Mulaikattiya pachaipayaru samosa recipe in tamil)
  1. Chinese style carrot stuffed dosa
  2. ஜப்பான் மட்டன் காய்கறி குழம்பு (Japanese lamb & veg curry recipe in tamil)
  3. பஞ்ச வடை (Panja vadai recipe in tamil)
  4. தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13783193
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close