வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)

Belji Christo @cook_20603733
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் வேர்க்கடலை போட்டு நன்கு வறுத்து எடுக்கவும் பின்பு தோல் நீக்கி எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் வேர்க்கடலை,பொட்டுக்கடலை,பச்சை மிளகாய் மற்றும் ஜீரகம் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 3
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும். பின்பு அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து லேசாக கொதிக்க வைத்து இறக்கவும். இப்போது மிகவும் சுவையான சத்தான வேர்க்கடலை சட்னி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14180332










கமெண்ட்