காளான் மிளகு வறுவல் (Kaalaan milagu varuval recipe in tamil)

Sharanya @maghizh13
காளான் மிளகு வறுவல் (Kaalaan milagu varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காளானை தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்து அதில் நன்கு கழுவவும். பின்னர் அதை நீளமாக நறுக்கவும்.பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு, பட்டை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
நன்கு வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்
- 3
பின்னர் அதனுடன் நறுக்கிய காளானை சேர்த்து கிளறி 5நிமிடம் வேக விடவும்.பின்னர் அதில் மிளகு(பெப்பர்) தூள் சேர்த்து நன்கு கிளறி 5நிமிடம் வேக விட்டு கொத்தமல்லி தூவி சுடு சாதத்துடன் சேர்த்து பரிமாறினால் சுவை அள்ளும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14184753












கமெண்ட்