மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை கழுவி சுத்தம் செய்யவும். புளியை நீரில் ஊற வைக்கவும்.
- 2
நல்லெண்ணெயில் கடுகு கறிவேப்பிலை நசுக்கிய பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
தேங்காய் சீரகம் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 5
புளி கரைசல் தேங்காய் விழுது மற்றும் குழம்பு தூள் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- 6
குழம்பு கரைசலை தக்காளி கலவையில் சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
- 7
செய்த மீன் துண்டுகள் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக வைத்தால் சுவையான மீன் குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
- முட்டைக் கோஸ் ஃப்ரைட் ரைஸ் (Muttaikosh fried rice recipe in tamil)
- பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
- சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)
- சக்கரைவள்ளி கிழங்கு லட்டு (Sarkaraivalli kilanku ladoo recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14237623




கமெண்ட்