சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)

#GA4#Week14#Yam
சிறுவர்கள் கூட விரும்பி உண்ணும் வகையில் வித்தியாசமான சேனைக்கிழங்கு தவா ஃப்ரை
சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)
#GA4#Week14#Yam
சிறுவர்கள் கூட விரும்பி உண்ணும் வகையில் வித்தியாசமான சேனைக்கிழங்கு தவா ஃப்ரை
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
சேனைக் கிழங்கை தோல் நீக்கி தேவையான வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு வெந்நீர் கொதிக்க வைக்க வேண்டும்
- 4
பின் அதனுடன் எடுத்து வைத்துள்ள புளியை சேர்க்க வேண்டும்.
- 5
வெண்ணீரில் புளி நன்றாக ஊறியதும் கட்டியாக கரைத்து கொள்ள வேண்டும்.
- 6
புளி கரைசலுடன் தேவையான அளவு உப்பு,மிளகாய் தூள், மல்லித் தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- 7
புளி மற்றும் மசாலா கலவை உடன் வெட்டிவைத்த சேனை கிழங்கு துண்டுகளை போட்டு நன்றாக புரட்ட வேண்டும்
- 8
சேனைக்கிழங்கு மசாலா துண்டுகளை குளிர்சாதன பெட்டியில் அரை மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும்.
- 9
அரை மணி நேரத்திற்கு பின்பு ஒரு தோசை தவாவில் தேவையான அளவு எண்ணெய் விட்டு மசாலா கலந்த சேனைக்கிழங்கு துண்டுகளை தவாவில் அடுக்கி வைக்கவேண்டும்
- 10
மிதமான தீயில் மூடி போட்டு 7 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும் இப்போது சுவையான சேனைக்கிழங்கு தவா ஃப்ரை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
#GA4#Week14#yam சேனைகிழங்கு அதிக மாவுச் சத்து நிறைந்த ஒரு உணவாகும் இது மூட்டுவலி இடுப்பு வலிக்கு சிறந்த ஒரு உணவுப் பொருளாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM Manjula Sivakumar -
-
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
-
-
-
-
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)
#kids1சேனைக்கிழங்கு உடம்புக்கு நல்லது. ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும். Sahana D -
-
-
-
சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam Renukabala -
-
-
-
சேனைக்கிழங்கு கோலா உருண்டை (Senai Kilangu kola urundai recipe in Tamil)
#வெங்காயம்ரெசிப்பிஸ் நிலா மீரான் -
-
ஹோட்டல் ஸ்டைல் சேனைக்கிழங்கு பொரியல் (Senaikilanku poriyal recipe in tamil)
ரசம் சாதத்துடன், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #hotel Sundari Mani -
-
-
கறிசுவையில் சேனைக்கிழங்கு வறுவல் 😋 (senaikilangu Varuval Recipe in tamil)
#அன்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
More Recipes
- முட்டைகோஸ் கூட்டு (Muttaikosh kootu recipe in tamil)
- சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
- பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
- மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
- முட்டைக் கோஸ் ஃப்ரைட் ரைஸ் (Muttaikosh fried rice recipe in tamil)
கமெண்ட் (3)