சிக்கன் குழம்பு (CHicken kulambu recipe in tamil)
kamala nadimuthu @cook_26564407
சிக்கன் குழம்பு (CHicken kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் குழம்பு பண்ண தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு குக்கர் இல் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை இலை கிராம்பு சோம்பு சேர்த்து கொள்ளவும்
- 2
பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக மாறும் வரை வதக்கவும் பின் அதில் தக்காளி சேர்த்து வதகவும் சிக்கன் சேர்த்து 5 நிமிடம் வரை வதக்கவும்
- 3
பின் அதில் மிளகாய் தூள் மல்லி தூள் உப்பு சேர்த்து கிளறி விடவும்
- 4
பின் அரைத்து வைதுள்ளதை சேர்த்து கலந்து விட்டு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும். தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும். பின் அதை மூடி போட்டு 3 விசில் விட்டு எடுக்கவும்.
- 5
கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும் மிகவும் சுவையான சிக்கன் குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- சிகப்பு கவுணி அரிசி புட்டு (Sikappu kavuni arisi puttu recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- முடக்கொத்தான் கீரை தோசை 🍥🍥(Mudakkathan keerai dosai recipe in tamil)
- சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
- ஜாகோ கேரட் ஸ்வீட் (Sago carrot sweet recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14296017

















கமெண்ட்