பார்பிக்யூ ஸ்டைல் கிரில்டு பைன் ஆப்பிள் (grilled pineapple recipe in tamil)

பார்பிக்யூ ஸ்டைல் கிரில்டு பைன் ஆப்பிள் (grilled pineapple recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அண்ணாச்சி பழத்தின் தோல் பகுதி நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பவுலில் மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, காஷ்மீர் மிளகாய் தூள், சாட் மசாலா, பிளாக் சால்ட், கரமசாலா சேர்த்து கொள்ளவும்.
- 3
பிறகு இதில் தேன்,டோமேட்டோ கெட்ச் அப், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும்.
- 4
இந்த மசாலாவை நன்றாக கலந்து விட்டு இதில் நறுக்கி எடுத்த அண்ணாச்சி பழத்துண்டுகளை சேர்த்து கலந்து விட்டு பிரிட்ஜில் குறைந்தது இரண்டு மணி நேரம் வைத்து எடுத்து கொள்ளவும்.
- 5
பிறகு ஸ்கூயரில் ஒவ்வொரு பழத்துண்டுகளாக குத்தி சிறிது இடைவெளி விட்டு வைத்து கொள்ளவும்.
- 6
அடுப்பில் தவா அல்லது கிரில் பேன் வைத்து வெண்ணெய் சேர்த்து இந்த பழம் குத்திய ஸ்கூயரை வைத்து அடுப்பை மீடியமான தீயில் வைத்து எல்லா பக்கமும் திருப்பி திருப்பி லேசாக கிரில் செய்து எடுத்து கொள்ளவும்.
- 7
நடுவில் பிரஷ் வைத்து வெண்ணெய் தடவி கொள்ளவும். சூப்பரான சுவையில் பார்பிக்யூ ஸ்டைல் கிரில்டு பைன் ஆப்பிள் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Gooseberry Balls (mixture of arusuvai) (Gooseberry balls recipe in tamil)
#arusuvai3 இதில் அறுசுவையும் கலந்து உள்ளதால் ஜீரண சக்தியை அதிகரிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
பைன்ஆப்பிள் குலுக்கி சர்பத்(pineapple kulukki sarbath recipe in tamil)
#sarbath Ananthi @ Crazy Cookie -
-
ஆப்பிள் மாதுளை கிளஃபோட்டஸ்
கிளஃபோட்டீஸ் என்பது ஒரு சுடப்பட்ட பிரஞ்சு இனிப்பு. பாரம்பரியமாக, வெண்ணெய், சர்க்கரை, கிளாஃபைடிஸ் ஆகியவற்றில் கருப்பு பெர்ரி பயன்படுத்தப்பட்டது. Swathi Joshnaa Sathish -
பைன் ஆப்பிள் ஜாம் (Pine apple jam recipe in tamil)
#GA4#week15பைனாப்பிள் நன்மைகள்பைனாப்பிள் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன வைட்டமின் ஏ பி சி ஈ பொட்டாசியம் மக்னீசியம் கால்சியம் ஆகியவை அடங்கியுள்ளன. வைட்டமின் சி இருப்பதினால் இது நமக்கு நல்ல எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது Sangaraeswari Sangaran -
-
-
-
மீன் தந்தூரி (Fish tandoori recipe in tamil)
#CF9 week 9#m2021X-MAS specialமுதன் முதலாக மீனில் தந்தூரி செய்தேன்.😍.வீட்டில் எல்லோருக்கும் பிடித்து இருந்தது. சுவையும் அருமை..எல்லோரும் விரும்பி நல்லா சாப்டாங்க..அதனால் இந்த செய்முறையை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துள்ளேன்..நீங்களும் செய்து பாருங்கள். Jassi Aarif -
ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)
#nutrient1#book Kavitha Chandran -
-
-
-
-
உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
#Grand1குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக செய்துக் கொடுக்கலாம். Suresh Sharmila -
-
-
Tawa kaju paneer (Tawa kaju paneer recipe in tamil)
#grand1பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் தவா முந்திரிபன்னீர் Vaishu Aadhira -
கிரில்டு இறால்
#cookwithfriendsமிகச்சுலபமாக குறைந்த பொருட்களை வைத்து இறால் ஸ்டார்டர் உணவு.#cookwithfriends Manju Murali
More Recipes
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
கமெண்ட் (6)