இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil)
# i love cooking
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் வூற்றி மசாலா பொருட்களை podavum
- 2
பின் அதில் வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்க்கவும்.
- 3
தயிர் சிறிது சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் மிளகாய் மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.பின் சுத்தம் செய்த இறால் சேர்க்கவும்.
- 4
மூடி போட்டு வெந்த பிறகு 1 கப்பிற்கு 1 /2 அளவு தண்ணீர் சேர்க்கவும் பின் அரிசியை போடவும்.மூடி வைக்கவும். சுவையான இறால் பிரியாணி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- சுரைக்காய் தோசை (Suraikkai dosai recipe in tamil)
- கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
- கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
- முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
- ராஜ்மா மசாலா குழம்பு (Rajma masala kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14437693









கமெண்ட்