{மெக்ஸிகன் காயின்} (Mexican coin recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அனைத்து காய்கறியும் நறுக்கி வைக்கவும். மோஸ்ரெல்லா சீஸை துருவி வைக்கவும்.தயிர் பீட்சா சாஸ் சேர்த்து கலக்கவும். அடுத்தது பிரட் துண்டுகளை வட்டமாக வெட்டவும்.
- 2
அடுத்தது கலந்து வைத்த தயிர் பீட்சா சாஸ் சேர்த்து தடவும்.
கட் பண்ண பிரட் மேலே வைக்கவும். ஆயில் சேர்த்து - 3
பேன்'னை சூடு செய்து ஒரு நிமிடம் வைக்கவும். அடுத்தது காய்கறியில் தயிர் பீட்சா சாஸ் சேர்த்து கலந்து விடவும்.
- 4
இதன் மேல் வெங்காயத்தாள், பச்சை குடைமிளகாய், பெரிய வெங்காயம், கொத்துமல்லி இலை, வேகவைத்த சோள விதைகள், உப்பு, கேரட், வேகவைத்த ராஜ்மா, சில்லி பிளேக்ஸ், இட்டாலியன் சீசனிங் மற்றும் துருவிய சீஸ் வைக்கவும். பேன்'னை சூடு செய்து, ஆயில் போடவும். பிரட் துண்டை வைத்து, பேன்'னை மூடவும்.
- 5
சீஸ் உருகும் வரை காத்திருக்கவும்.
மிக்சிகன் காயின் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
-
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya -
-
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
காலிஃபிளவர் பிஸ்ஸா கிரஸ்ட் (Cauliflower pizza crust recipe in tamil)
காலிஃபிளவர் வைத்து கிரேவி, பரோட்டா, மஞ்சூரியன் எல்லாம் செய்வோம். ஆனால் இங்கு பிஸ்ஸா முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. #GA4 #Week10 #Cauliflower Renukabala -
-
ரவா பைட்ஸ் (ரவா பிங்கர்ஸ்)(Rava fingers recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த அருமையான ஸ்னாக்ஸ் Layaa Ulagam -
-
-
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
ரெட் சாஸ் ஸ்பகட்டி(red sauce spaghetti recipe in tamil)
#npd4ஸ்பகத்தி நூடுல்ஸ் கோதுமை மாவால் செய்யப்பட்டது. ஆகவே உடல்நலத்திற்கு அதிக தீங்கு கிடையாது. Asma Parveen -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
நிறைய விதமான டாப்பிங் சேர்த்து பிஸ்சா செய்யகிறோம். இங்கு நான் நிறைய பன்னீர் துண்டுகள் சேர்த்து seithen. மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week6 #Paneer Renukabala -
-
-
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen
More Recipes
கமெண்ட் (4)