குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil)

Suji Prakash
Suji Prakash @suji

கத்திரிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது, மூளைக்கு சிறந்தது எளிதில் ஜீரணிக்க கூடியது, ரத்த சோகை வராமல் தடுக்க கூடியது

கத்திரிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது, மூளைக்கு சிறந்தது எளிதில் ஜீரணிக்க கூடியது, ரத்த சோகை வராமல் தடுக்க கூடியது

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பேர்
  • 1/4 கிலோகத்திரிக்காய்
  • 3வெங்காயம்
  • 2தக்காளி
  • 3பச்சை மிளகாய்
  • 2 பிடிவேர் கடலை
  • சிறிதளவுதனியா
  • சிறிதளவுசீரகம்
  • சிறிதளவுஎள்ளு
  • பட்ட கிராம்பு தலிப்பதற்கு ஏற்ப
  • சிறிதளவுதேங்காய்
  • சிறிதளவுமஞ்சள் பொடி, மிளகாய் பொடி
  • சிறிதளவுபூண்டு இஞ்சி
  • சிறிதளவுகருவேப்பில்லை கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கத்திரிக்காய்யை நன்றாக கழுவிய பிறகு பூ வடிவில் நறுகவும், வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், நறுக்கி கொள்ளவும்

    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் பட்ட கிராம்பு ஏலக்காய் சீரகம் எள்ளு தனியா மற்றும் வேர் கடலை தேங்காய் இஞ்சி பூண்டு சேர்த்து வருக்கவும் பின் அதை மிக்ஸி ஜாரில் சிறிது மிளகாய் பொடி உப்பு சேர்த்து பேஸ்ட் செய்யுது கொள்ளவும்

    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அந்த பேஸ்ட்ட்டை எடுத்து கத்திரிக்காய் இல் ஸ்டப் செய்யவும்

    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் அதை சிறிது என்னையில் வருக்கவும் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் வூற்றி நறுக்கி வைத்த வெங்காயம் கருவேப்பில்லை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பின் ஸ்டப் செய்த பேஸ்ட் மீதம் உள்ளதை போட்டு வதக்கவும் பின் தக்காளி சேர்க்கவும்

    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் ஸ்டப் செய்த கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும் தேவையான அளவு மிளகாய் தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்

    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சிறிதளவு தண்ணிர் சேர்த்து மூடி வைத்து நன்கு சமைக்கவும் பின் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்... இந்த கிரேவி ரைஸ் மற்றும் சப்பாத்தி யுடன் சாப்பிடலாம்

    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suji Prakash
Suji Prakash @suji
22 ஜனவரி 2021 10:59 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய் Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தேங்காய் பட்டானி புலாவ் (Thenkai pattani pulao recipe in tamil)
  2. உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
  3. தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
  4. பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
  5. வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
  1. தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
  2. இறால் மஞ்சூரியன் (Iraal manchurian recipe in tamil)
  3. இறால் குழம்பு (Prawn kulambu recipe in tamil)
  4. குடைமிளகாய் பஜ்ஜி (Kudaimilakai bajji recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14460990
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close