குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil)

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015

#AS

#AS

மேலும் படிக்க

செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil)

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015

#AS

#AS

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
3 பேர்
  • 3/4 கிலோ சிக்கன்
  • 1ஸ்பூன் மிளகு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 5 காஷ்மீரி மிளகாய்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1/2 லெமன்
  • 1ஸ்பூன் தனியா,
  • 3 ஸ்பூன் தயிர்,
  • 1வெங்காயம்,
  • 1 துண்டு இஞ்சி,
  • 5பல்லு பூண்டு,
  • 1 கொத்து கறிவேப்பிலை,
  • 1 பச்சை மிளகாய்,
  • 4 ஸ்பூன் நெய்,
  • 1 துண்டு பட்டை
  • 3 லவங்கம்
  • 2, ஏலக்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, சீரகம், சோம்பு,பட்ட, லவங்கம், ஏலக்காய் மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்

    செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஆறியவுடன் இதனுடன் இஞ்சி,பூண்டு, எலுமிச்சை சாறு அரைத்து எடுக்கவும்

    செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அறைத்த மசாலா தயிர் சிக்கன் தேவையான அளவு உப்பு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

    செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நெய் விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் ஊறவைத்த சிக்கன் கலந்து நன்றாக வதக்கவும் 1/2 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும் பிறகு நன்கு வறுத்து எடுக்கவும் சுக்காவ ஆனதும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

    செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி.

    செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015
22 ஜனவரி 2021 19:13 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian நெய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தேங்காய் பட்டானி புலாவ் (Thenkai pattani pulao recipe in tamil)
  2. உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
  3. தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
  4. பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
  5. வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
  1. வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
  2. பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
  3. சிக்கன் நூடுல்ஸ் (Chicken noodles recipe in tamil)
  4. வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14463422
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close