குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

#nv

#nv

மேலும் படிக்க

கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

#nv

#nv

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  • 1/2 கிவேக வைத்த ஆட்டு இறைச்சி
  • 2 மே.கஇஞ்சி பூண்டு விழுது
  • 15சின்ன வெங்காயம்
  • 2தக்காளி
  • 1 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  • 8காய்ந்த மிளகாய்
  • 3 மே.கமல்லி விதைகள்
  • 1 மே.கசோம்பு
  • 1 மே.கமிளகு
  • 1/2 மே.கசீரகம்
  • 1தேக்கரண்டிகசகசா
  • பட்டை வகைகள்
  • 3 மே.கதுருவிய தேங்காய்
  • கருவேப்பிலை, கொத்தமல்லி
  • உப்பு
  • நல்ல எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, கசகசாவை எண்ணெய் ஊற்றாமல் வாசனை வரும் வரை வறுக்கவும்

    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    லேசாக வாசனை வந்ததும் தேங்காய் துருவல் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும்

    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வறுத்த பொருட்களை தட்டில் கொட்டி ஆரவிட்டு பின் விழுதாக அரைக்கவும்

    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை வகைகள், கருவேப்பிலை சேர்த்து தாளித்து பின் சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்

    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி பின் அரைத்த விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அரைத்த ஜாடியில் சிறிது தண்ணீர் ஊற்றி கழுவி அந்த நீரை மசாலாவுடண் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்

    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    எண்ணெய் பிரிந்து வந்ததும் வேக வைத்த ஆட்டு இறைச்சி, இறைச்சி வேக வைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நன்றாக கலந்து விட்டு மூடி வைத்து10 நிமிடம் கொதிக்க விடவும்

    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    10 நிமிடம் கழித்து மணக்க மணக்க கல்யாண வீட்டில் செய்யும் கறிக்குழம்பு தயார்.சிறிது கருவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்

    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
04 பிப்ரவரி 2021 10:02 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 4th for கசகசா
  2. 5th for நல்ல எண்ணெய்

Keywords

Marriage Curry குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மெக்ஸிகன் பீன் சாலட்(Mexican bean salad recipe in tamil)
  2. வெங்காய மல்லி சட்னி (Venkaaya malli chutney recipe in tamil)
  3. கிராமத்து முறை திருக்கை மீன் குழம்பு(Thirukkai meen kulambu recipe in tamil)
  4. சிகப்பு பீன்ஸ் சுண்டல் (Sikappu beans sundal recipe in tamil)
  5. அவல் டம்ளர் புட்டு (Aval tumbler puttu recipe in tamil)
  1. முள்ளங்கி புளிக் குழம்பு(Mullanki pulikulambu recipe in tamil)
  2. சோயப்பீன்ஸ் கூட்டு (Soya beans kootu recipe in tamil)
  3. சமோசா (Samosa recipe in tamil)
  4. மெக்சிகன் பீசா (Mexican pizza recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14534656
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close