சோயப்பீன்ஸ் கூட்டு (Soya beans kootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை வெட்டிக் கொள்ளவும்
- 2
ஒருக்கடாயில் எண்ணெய் ஊற்றி நட்சத்திரபூ,கிராம்பு,ஐலக்காய், சீரகம், சோம்புச் சேர்த்து வதக்கவும்
- 3
பின் வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளவும் பின் உப்புச் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் வத்தல்ச் சேர்த்து வதக்கவும்
- 4
வதங்கியதும் சோயாபீன்ஸ் சேர்த்துக் கொள்ளவும் வதக்கவும் பின் தண்ணீர்ச் சேர்க்கவும் கராத்திற்கு சிக்கன் பொடிச் சேர்த்துக் கொள்ளவும்
- 5
நன்றாக கொதித்து தண்ணீர் வற்றியதும் இறக்கி பரிமாறவும் சுவையான கூட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
எனது அம்மாவின் கைவண்ணத்தில்#ownrecipe Sarvesh Sakashra -
குக்கரீல் கேரட் ரைஸ்(Carrot rice recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு#ownrecipe Sarvesh Sakashra -
காளான் கூட்டு (Kaalaan kootu recipe in tamil)
சிக்கன் சுவையில் சுலபமான முறையில் குறைந்த நேரத்தில் சமைத்து சுவைக்கக் கூடிய விதத்தில் காரசாரமாக செய்யும் முறை#ownrecipe Sarvesh Sakashra -
பீன்ஸ் தேங்காய் பொறியல் (Beans thenkaai poriyal recipe in tamil)
அம்மாவின் கைவண்ணமே#ownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கூட்டு (Urulaikilanku kootu recipe in tamil)
அனைவரும் பிடித்தமான உணவு உருளைக்கிழங்கு மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் செய்வது எப்படி#myownrecipe Sarvesh Sakashra -
-
-
-
உருளைக்கிழங்கு பால் கூட்டு (Urulaikilanku paal kootu recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு என்ற பெயர் வாங்கியது உருளை எனது சித்தியின் கைவண்ணத்தில் செய்த உணவு Sarvesh Sakashra -
கருப்பு சுண்டல் சாதம் (Karuppu sundal satham recipe in tamil)
சுண்டலில் சத்துகள் அதிகம்#myownrecipe Sarvesh Sakashra -
கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)
நான் அடிக்கடி செய்யும் கோழி குழம்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.#ilovecookingரஜித
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
-
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)
என் தோட்டத்தில் பருப்பு கீரை ஏராளம். சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் . #jan2 Lakshmi Sridharan Ph D -
-
கர்நாடகாபொன்னி காளான் பிரியாணி (Karnataka ponni kaalaan biryani recipe in tamil)
எளிமையான முறையில்#ownrecipe Sarvesh Sakashra -
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil) GA4WEEK 4
புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிட மாட்டாா்கள் ஆனால் அசைவ பிரியா்கள் இருக்கமாட்டார்கள் அவற்களுக்காக இந்த உணவு #GA4#week4 Sarvesh Sakashra -
கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)
மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று#ownrecipe Sarvesh Sakashra
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14534569
கமெண்ட்