குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil)

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015

I love cooking

I love cooking

மேலும் படிக்க

ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil)

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015

I love cooking

I love cooking

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  • 1/2 கிலோஆட்டுக்கறி
  • 2வெங்காயம்
  • 3தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 15 பீஸ்பூண்டு
  • ஒரு கை அளவுஇஞ்சி துண்டு
  • 2 ஸ்பூன்மிளகு
  • கறவேப்பிலை, கொத்தமல்லி
  • 2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  • 1/2 ஸ்பூன்மஞ்சள்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2பட்டை துண்டு,
  • 2 ஏலக்காய்
  • 2பிரிஞ்சி இலை
  • 1/2 ஸ்பூன்சோம்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் கறியை நன்றாக கழுவி எடுக்கவும்

    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கர் அடுப்பில் வைத்து காய் ந்ததும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு போட்டு

    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் போட்டு வதக்கவும் தக்காளி பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும் நன்றாக வதங்கிய தும் மிளகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்கவும்

    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கறியை போட்டு நன்றாக வதக்கவும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு போட்டு நன்றாக கலரி விடவும் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி குக்கர் மூடி போட்டு மூடி வைத்து வெய்ட் போட்டு 7 விசில் விட்டு இறக்க வேண்டும்

    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மூடி திறந்து அடுப்பில் வைத்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும் நன்றாக சுண்டியதும் கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்க வேண்டும்

    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது சுவையான கறிகுழம்பு ரெடி

    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015
05 பிப்ரவரி 2021 18:39 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat குழம்பு Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பச்சைப்பயறு தோசை (Pachai payaru dosai recipe in tamil)
  2. இஞ்சி சட்னி (Inji chutney recipe in tamil)
  3. நாட்டுக்கோழி மிளகு குழம்பு(Naatukozhi milagu kulambu recipe in tamil)
  4. சோள சுரைக்காய் மசாலா தோசை (Chola Sorakkai Masala dosa recipe in tamil)
  5. சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
  1. பச்சைப்பயறு தோசை (Pachai payaru dosai recipe in tamil)
  2. அரிசிமாவு முட்டை புட்டு (Arisi maavu muttai puttu recipe in tamil)
  3. இறால் கிரேவி (Iraal gravy recipe in tamil)
  4. தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14542439
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close