Veg dosa roll (Veg dosa roll recpe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை வெங்காயம் கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்னர் பொன்னிறம் ஆனதும் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின்னர் பட்டாணி சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
தோசை கல்லில் மாவு ஊற்றி பாதி வெந்ததும் கலந்து வைத்து ள்ள இட்லி பொடி தேய்த்து விடவும்.
- 5
பின்னர் மாசாலை தோசையின் மேல் போட்டு ரொல் செய்யவும்.
- 6
சுவையான வெஞ் சொல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- சுரைக்காய் தோசை (Suraikkai dosai recipe in tamil)
- கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
- கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
- முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
- ராஜ்மா மசாலா குழம்பு (Rajma masala kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14553215















கமெண்ட் (3)