ரெட் பீன்ஸ் சாலட் (Red beans salad recipe in tamil)

Hema Rajarathinam @cook_25233904
#GA4 ரெட் பீன்ஸ் மற்றும் வெள்ளை கொண்டை கடலை இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 21
ரெட் பீன்ஸ் சாலட் (Red beans salad recipe in tamil)
#GA4 ரெட் பீன்ஸ் மற்றும் வெள்ளை கொண்டை கடலை இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 21
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அவித்த வெள்ளை கொண்டை கடலை, ரெட் பீன்ஸ் சேர்த்து கொள்ளவும். பின்னர் வெள்ளரிக்காய் தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
- 2
வெங்காயம், சாட் மசாலா, சீரக தூள், அரைத்த கலவை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.
- 3
பின்னர் நன்றாக கலந்து இறுதியில் கொத்தமல்லி தழை சேர்த்து கொள்ளவும். சத்தான சாலட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரெட் பீன்ஸ் சாலட் காலை உணவு(Red beans salad recipe in tamil)
சத்தான சுவையான ரெட் பீன்ஸ் சாலட் காலை உணவிற்கு ஏற்றது. #made3 week 3 Jassi Aarif -
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
பீன்ஸ் கிரேவி /Beans Gravy
#Goldenapron3#Lockdown2பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் அடையும் .லாக்டவுன் சமயத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் காய்களை வாங்கி பீன்ஸ் கிரேவி சமைத்தேன் . Shyamala Senthil -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil -
-
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
-
-
Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)
#Thechefstory#ATW3நம்ம ஊர்ல சுண்டலை வேகவைத்து தாளித்து சாப்பிடுவோம் மத்திய தரைக்கடல் பகுதியில் இதையே சற்று வித்தியாசமாக செய்து சாப்பிடுகின்றனர் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது வெயிட் லாஸ் செய்ய அற்புதமான டயட் நம்ம ஊர்ல கிடைக்கிற பொருட்களை வைத்து செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
-
முளைகட்டிய கொண்டைக்கடலை சாலட் (Mulaikattiya kondakadalai salad recipe in tamil)
#GA4 #WEEK6 #CHICKPEA Belji Christo -
பேல் சிவப்பு மற்றும் பச்சை சட்னி
#GA4 பேல் பூரி செய்வதற்கு மிகவும் முக்கியமான சட்னி. சுலபமாக செய்யலாம். Week 26 Hema Rajarathinam -
டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)
#Jan1டபுள் பீன்ஸ் இதில் ரிச் புரோட்டின் உள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையான ஒரு பயறு வகையாகும் Sangaraeswari Sangaran -
*வெஜ் சாலட்* (சம்மர் ஸ்பெஷல்)(veg salad recipe in tamil)
கோடை காலம் ஆரம்பமாகி விட்டது.இந்த கோடையை தணிக்க, குளிர்ச்சியான காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.உடலின் வெப்பத்தை தணிக்க, காய்கறிகள், பழங்கள், கீரைகள், பால் போன்றவை தேவை.மேலும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட்டால் கூடுதலான சத்துக்கள் கிடைக்கும். Jegadhambal N -
-
ஹமுஸ்(கொண்டைக்கடலை டிப்)
#nutrient1மிகவும் சத்தான,புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு.அரபு நாடுகளில் பிரபலமான கொண்டை கடலை மற்றும் எள்ளு சேர்த்த டிப் ஹமுஸ்.Sumaiya Shafi
-
-
-
ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
#ga4#week 21#kidney beans Dhibiya Meiananthan -
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
-
Butter beans gravy (Butter beans gravy Recipe in Tamil)
கால்சியம் சத்து நிறைந்த வெள்ளை பீன்ஸ் கிரேவி#nutrient1 Mammas Samayal -
-
சிலா ஊத்தப்பம் (Chilla uthappam recipe in tamil)
#GA4 காலை சிற்றுண்டிக்கு எளிதாக செய்ய கூடிய உணவு. Week 22 Hema Rajarathinam -
முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட் (Mulaikkattiya pachaipayiru salad recipe in Tamil)
#GA4 Week 11 Mishal Ladis -
-
-
-
பீன்ஸ் புலாவ் (Beans pulaov recipe in tamil)
#nutrient3பீன்ஸ் நார் சத்து அதிகமாக கொண்டது. மலச்சிக்கலை போக்கும். கொழுப்பை கரைக்க உதவும். இந்த பீன்ஸ் புலாவ் முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14553206
கமெண்ட் (2)