வாவல் மீன் வருவல் (Vaaval meen varuval recipe in tamil)

Kalyani Ramanathan @cook_26358693
வாவல் மீன் வருவல் (Vaaval meen varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் மிளகு தூள் சோம்புத் தூள் சீரகத் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் கான்பிளவர் மாவு உப்பு சேர்த்துப் கலந்து வைக்கவும்
- 3
இந்த கலவையை மீனை போட்டு நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 4
கடைசியாக சாம்சங் மொபைல் வேன் பிரிட்டனில் சேர்த்து தோசைக்கல்லை சூடாக்கி அதில் சிறிது எண்ணெய் ஊற்றி மீனை போட்டு வறுக்கவும்
- 5
சூடான சுவையான வாவல் மீன் வருவல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
- உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி மசாலா (Urulaikilanku pattani masala recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
- எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
- சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14563502














கமெண்ட்