புதினா டீ #Flavourful

Senthamarai Balasubramaniam @cook_24912331
டீ அனைவராலும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் இஞ்சி சேர்த்து டீ செய்வார்கள் புதினாவும் சேரும்போது டீ மிகவும் மனமாகவும் ருசியாகவும் இருக்கும்
புதினா டீ #Flavourful
டீ அனைவராலும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் இஞ்சி சேர்த்து டீ செய்வார்கள் புதினாவும் சேரும்போது டீ மிகவும் மனமாகவும் ருசியாகவும் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இஞ்சியை தோல் சீவி அத்துடன் புதினா இலைகளையும் சேர்த்து நன்றாக தட்டி வைத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி தண்ணீர் கொதித்ததும் டீ தூளை சேர்த்து அத்துடன் தட்டி வைத்த புதினா இஞ்சியைப் போட்டுபோட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்
- 2
இஞ்சியும் புதினாவும் சேர்ந்து 5 ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் பாலை ஊற்றி பொங்கி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் வடிகட்டி நாட்டுச்சக்கரை சேர்த்து அருந்தவும் சுவையான புத்துணர்ச்சியான புதினா டீ தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14687016








கமெண்ட்