மீன் பொழிச்சல்
#TV
குக் வித் கோமாளி கனி செய்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீன் நன்கு
- 2
பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் வாழை இலை எடுத்து லேசாக தீயில் வாட்டவும்.
- 6
தோசை தவாவில் எண்ணெய் சேர்த்து அதில் மீன் சேர்த்து நன்கு பொறித்து எடுக்கவும்.
- 7
வாழை இலை எடுத்து மசாலா கலவையை சேர்த்து அதன் மேல் பொறித்த மீன் சேர்க்கவும்.
- 8
அதை நன்கு மடித்து கொள்ளவும்.பின்பு தோசை தவாவில் சேர்த்து நன்கு பொறிக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14802783




கமெண்ட்