குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) செய்முறை முக்கிய புகைப்படம்

கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#Kavitha

#Kavitha

மேலும் படிக்க

கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#Kavitha

#Kavitha

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
  • 6பச்சை கத்தரிக்காய்
  • 1/4கப் சாம்பார் வெங்காயம்
  • 2தக்காளி
  • 1/4கப் தேங்காய் துருவல் அல்லது துண்டுகள்
  • 1டேபிள் ஸ்பூன் சீரகம்்
  • 1டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 1/4டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  • 1/4டீஸ்பூன் சோம்புத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையான அளவுகறிவேப்பிலை
  • தேவையான அளவுபுளி
  • தேவையான அளவுஉப்பு
  • தாளிக்க:
  • 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • தேவையானஅளவு கறிவேப்பிலை
  • 2வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    கத்தரிக்காயை நன்கு கழுவி காம்பு பகுதியை விட்டு விட்டு,முன் புறம் மட்டும் நறுக்கி (slit) தண்ணீரில் போட்டு வைக்கவும்.

    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம்,தக்காளியை கறிவேப்பிலை,தேங்காய் துண்டுகளை எடுத்து வைக்கவும்.

    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மசாலாப் பொருள்களை எடுத்து தயாராக வைக்கவும்.

    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்,நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி,சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் தயாராக வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து மேலும் கொஞ்சம் வதக்கவும்.

    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து,தேங்காய் துண்டுகள் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அரைத்த விழுதை நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துள்ள கத்தரிக்காயில் ஸ்டுஃப் செய்யவும். ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் எண்ணெய் சேர்த்து வதக்கவும்.

    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பின்னர் அரைத்த மசாலா விழுதை,கத்தரிக்காயில்
    ஸ்டஃப் செய்தது போக மீதி உள்ள மசாலாவை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஊற்றி கலந்து விடவும்.

    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.

    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    கத்தரிக்காய் வெந்து கிரேவி எண்ணெய் பிரிந்து வரும்.அப்போது இறக்கினால் கத்தரிக்காய் கிரேவி தயார்.

    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    இப்போது எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.பின்னர் கடுகு,கறிவேப்பிலை,வெங்காயம் தாளித்து பௌலில் உள்ள கிரேவியில் சேர்க்கவும்.

    கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    கத்தரிக்காய் கிரேவி சூடான சாதம்,இட்லி தோசையுடன் சேர்த்து சுவைத்திட மிகவும் பொருத்தமாக இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Renukabala
Renukabala @renubala123
07 ஜூன் 2021 10:20 அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (14)

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
09 ஜூன் 2021 08:56
Super mam
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய் Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கல்யாண வீட்டு வத்தல் குழம்பு
  2. காரைக்குடி பணியாரம்
  3. மட்டன் சூப்
  4. முருங்கைக் கீரை சூப்
  5. மீல் மேக்கர் கிரேவி
  1. துவரம்பருப்பு சுரக்காய் சாம்பார்
  2. ஃப்ரெஞ்ச் ப்ரைஸ🍟
  3. பருப்பு தக்காளி சூப்
  4. முருங்கை ம‌ற்று‌ம் அகத்தி கீரை பொரியல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15112606
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close