சமையல் குறிப்புகள்
- 1
நுங்கை கழுவி தோல் எடுத்து வைக்கவும்
- 2
அதை கையால் மசித்து பால் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி
- 3
நன்னாரி சர்பத் 2 கரண்டி ஊற்றி சர்க்கரை சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறவும்
- 4
சூப்பரான நுங்கு பால் ரெடி
Similar Recipes
-
-
நுங்கு சர்பத்
#vattaram வாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான சர்பத் இது.உடம்புக்கு மிகவும் குளிர்ச்சி தரும். V Sheela -
-
கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)
#arusuvai3வெயில் காலங்களில் நுங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. அதன் தோலிலும் அதிக அளவு சத்து உள்ளது. தோல் துவர்ப்புத் தன்மை உடையது. எனவே தோலுடன் சாப்பிட சிலருக்கு பிடிக்காது. எனவே இம்முறையில் சர்பத் செய்து தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும். கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று நுங்கு சர்பத்... Laxmi Kailash -
-
நுங்கு பாயாசம்
#combo5எத்தனை விதமான பாயாசம் குடித்திருப்போம் ஆனா இது மிகவும் ருசியானது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது Sudharani // OS KITCHEN -
நுங்கு சர்பத் (Nungu sharbat Recipe in Tamil)
#goldenapron3 week16நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. Manjula Sivakumar -
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
-
*நுங்கு குல்ஃபி*
நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரண்டுக்குமே நுங்கு அருமருந்தாக உள்ளது. Jegadhambal N -
லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)
#goldenapron3#nutrient3#family எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ். A Muthu Kangai -
பப்பாளி பழம் கிர்ணி பழம் ஸ்மூத்தி (Pappali Pala Sumoorthi Recipe in Tamil)
#ebookRecipe 16 Jassi Aarif -
*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)
#qkநுங்கு, சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகின்றது.இதில் வைட்டமின் பி,கால்சியம், ஜிங்க்,பொட்டாசியம்,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் உள்ளன.இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. Jegadhambal N -
-
-
*நுங்கு, இளநீர், ஜூஸ்*
நுங்கில், வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், புரதச் சத்து, அதிகம் உள்ளது. கோட்டைக்கு மிகவும் ஏற்றது. Jegadhambal N -
-
ஜில் ஜில் ஜிகர்தண்டா (Jiharthanda recipe in tamil)
#cookwithmilk ஜிகர்தண்டாவை ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும்... மிகவும் ருசியான அருமையான ஒரு குளிர்பானம்... வெயில் காலங்களில் சாப்பிட ஏற்றதுஅதிக புரதச்சத்தை கொண்டது.... Raji Alan -
-
-
பழ சர்பத் (வாழைப்பழ சர்பத்)
#vattaram Kanyakumari, Thirunelveli, Thoothukudi நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நன்னாரி வேரிலிருந்து செய்யப்படுவது. இது தமிழ் நாட்டில் பிரபலமான பானம். வாழைப்பழம் சேர்க்காமல் பிளைன் சர்பத்தும் செய்வார்கள், அது பெட்டிக்கடைகளில் அன்றாடம் சர்வ சாதாரணமாக கிடைக்கும் Thulasi -
-
பழம் சர்பத்
#vattaramவாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான குளிர்ச்சி தரும் பழம் சர்பத். V Sheela -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15103334
கமெண்ட்