கேரட் ஹேஷ் பிரவுன்(Carrot Hash brown)

#colours1
ஹேஷ் பிரவுன் என்றாலே உருளைக்கிழங்கு பயன்படுத்தி செய்யும் ஒரு சிற்றுண்டி.
நான் கேரட் ,முட்டை சேர்த்து செய்துள்ளேன்.முட்டை விரும்பாதவர்களுக்காக கேரட்டுடன் உருளைக்கிழங்கு சேர்த்து செய்துள்ளேன்.
கேரட் ஹேஷ் பிரவுன்(Carrot Hash brown)
#colours1
ஹேஷ் பிரவுன் என்றாலே உருளைக்கிழங்கு பயன்படுத்தி செய்யும் ஒரு சிற்றுண்டி.
நான் கேரட் ,முட்டை சேர்த்து செய்துள்ளேன்.முட்டை விரும்பாதவர்களுக்காக கேரட்டுடன் உருளைக்கிழங்கு சேர்த்து செய்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
துருவிய கேரட்டுடன் முட்டை, மிளகு தூள், மிளகாய் தூள்,உப்பு, மல்லித்தழை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
தோசை தவாவில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து இந்த கலவையை சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
- 3
ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும்.
முட்டை வாசத்தை தவிர்க்க,நான் தக்காளி சாஸ் மற்றும் சீஸ் துருவி சேர்த்துக்கொண்டேன்.
அவ்வளவுதான் சுவையான கேரட் ஹேஷ் பிரவுன் ரெடி.
- 4
இதில் முட்டை பிடிக்காதவர்கள், வேகவைக்காத உருளைக்கிழங்கைத் துருவி முட்டைக்கு பதிலாக சேர்க்க வேண்டும்.
(உருளைக்கிழங்கை துருவி,குளிர்ந்த தண்ணீரில் 20 நிமிடங்கள் வைத்து பின் நன்றாக பிழிந்து சேர்க்கவும்).
- 5
மாவு பதம் கிடைக்க 1/2 ஸ்பூன் அரிசி மாவு,1 ஸ்பூன் மைதா மாவு சேர்க்கவும்.பின்,மிளகு தூள்,மிளகாய் தூள்,உப்பு,மல்லித்தழை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
பின்னர் இந்த கலவையை விருப்பமான வடிவத்திற்கு தட்டி, தவாவில் தேவைக்கேற்ப எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
- 7
இதே இதே செய்முறையை வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்தும் செய்யலாம். இரண்டுமே சுவையாக இருக்கும்.
- 8
எண்ணெய் அதிகமாக சேர்த்தால் நன்றாக கிரிஸ்பியாக வரும். நான் இங்கு குறைவாகவே சேர்த்துள்ளேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
உள்ளி தீயல்,காலிபிளவர் பொரியல்
கேரளா.உள்ளி தீயல்,சின்ன வெங்காயத்தை மெயின் இன்கிரிடியன்ட்- ஆக வைத்து செய்யப்படும்,மிகப்பிரபலமான, சுவையான ஒரு ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
தாளித்த சாதம்
தினமும் ஒரே மாதிரியாக சாப்பிடுவதற்கு ,ஒரு மாறுதலாக, என் கணவர் எனக்கு சொல்லி கொடுத்த ரெசிபி இது. Ananthi @ Crazy Cookie -
-
-
கல்கத்தா எக் கதி ரோல்(calcutta egg kati roll recipe in tamil)
#TheChefStory #ATW1Kati means stick.it refers to the shape of the roll look as stick.முட்டை பரோட்டாவின் நடுவில் வைக்கப்படும்,வெள்ளரிக்காய்,வெங்காயத்துடன் மிளகுத்தூள்,மிளகாய்,மற்றும் சாஸ் சேர்த்து லெமன் பிழிந்து சுருட்டி,அப்படியே பிடித்த பாடல்களைப் பார்த்துக் கொண்டே, நறுக் நறுக்-கென்று மென்று சாப்பிட சுவையாக இருக்கும். என் கற்பனையில் இருந்ததை விட சுவை சிறப்பாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)
#flour1கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ் Jayasakthi's Kitchen -
-
தக்காளி கேரட் சூப்
#mom#கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பின் இது போன்று தினமும் ஒரு சூப் பருகினால் எதிர்ப்பு சக்தி ,உடல் வலிமை அதிகரிக்கும். சளி தொல்லை இருக்காது. Narmatha Suresh -
சின்னம்மன் ரோல்
#NoOvenBakingஇந்த ரெசிபியை கற்று தந்த MasterChef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
மேகி க்ரிஸ்பி ஃபிங்கர்ஸ்
#MaggiMagicInMinutes #Collab மேகி கிரிஸ்பி ஃபிங்கர்ஸ். மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். இதில் பெருங்காயத் தூள் சேர்த்து இருப்பதால் உருளைக்கிழங்கின்வாய்வு இருக்காது. மிளகுத் தூள் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். கண்டிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)
#Milletசிறு தானியங்களில் ஒன்றான வரகு அரிசி கொண்டு செய்த கிச்சடி. ரவை, சேமியாவில் செய்வதைவிட சுவை அதிகமாக இருந்தது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறை இது போன்ற சிறுதானியங்களில் ஏதாவது ஒரு வகை உணவு செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. உண்மையிலேயே குக் பாட் போட்டிக்காக தான் நான் சிறு தானிய வகைகளை செய்ய ஆரம்பித்தேன். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால் எப்பொழுதும் இந்த சிறுதானிய உணவு வகைகளை இனிமேல் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன்.நன்றி குக் பாட்.மேலும் பல வகையான உணவு வகைகளை நாம் தெரிந்து கொள்ள இந்த குக் பாட் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சமையல் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. Meena Ramesh -
-
கேரட் கேசரி
#carrotநான் ஃபுட் கலர் எதுவும் உபயோகிக்காமல் கேரட் பயன்படுத்தி இந்த கேசரியை செய்து உள்ளேன். Kavitha Chandran -
கேரட் சூப்
#carrot #bookகுறைந்த பொருட்களை பயன்படுத்தி சுவையான கேரட் சூப்-இதற்கு தேவையான பொருட்கள் இஞ்சி, வெங்காயம் மற்றும் சிறிதளவு நெய், சுவைக்கேற்ப மிளகுத்தூள் மற்றும் உப்பு . Pratheepa Madhan -
-
-
-
கேரட் பஜ்ஜி
#GA4.. கேரட்டில் நிறைய vit. A சத்து இருக்கிறது.. எல்லோரும் விரும்பும் வகையில் கேரட் வைத்து சுவையான சத்தான பஜ்ஜி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
மாயிஸ்ட் முட்டையில்லாத கேரட் கேக்
இது ஒரு சுவையான, ஈரமான மற்றும் ஆரோக்கியமான கேரட் கேக் Sowmya Sundar -
ஸ்பானிஷ் ஆம்லெட்(spanish omelette recipe in tamil)
#CF1புரத சத்து நிறைந்த முட்டை, செரிமானத்திற்கு உதவும் முட்டைக்கோஸ் மற்றும் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சேர்த்து செய்த,இந்த ஆம்லெட் காலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாகவும்,எல்லா குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
மிக்சட் வெஜிடபிள் சாலட்
#GA4# week 5.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்த ஹெல்த்தி சாலட்.... Nalini Shankar -
-
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
More Recipes
கமெண்ட்