ஜீரா ரைஸ் வித் 🥚எக் மசாலா ஃப்ரை

vinothiniguruprasath@gmail.com @vnoguru
ஜீரா ரைஸ் வித் 🥚எக் மசாலா ஃப்ரை
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சூடானதும் அதில் சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, சேர்த்து வதக்கிய பின் பாஸ்மதி அரிசி சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி அதில் சேர்த்து நன்றாக முன்னும் பின்னும் வறுத்தெடுக்கவும்.
- 3
இதோ சூடான ஜீரா ரைஸ் வித் எக் ஃப்ரை ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15163372






கமெண்ட்